திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024
திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

Yearly Archives: 2022

தமிழ்நாடு பாஜக அலுவலகத்தின் மீது குண்டு வீசச் சொன்னதே அண்ணாமலைதான் என்றாரா கருக்கா வினோத்?

தமிழ்நாடு பாஜக அலுவலகத்தின் மீது குண்டு வீசச் சொன்னதே மாநிலத்தலைவர் அண்ணாமலைதான் என்று கைதான கருக்கா வினோத் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.

சமீபத்தில் காலமான பாடகி லதா மங்கேஷ்கரின் கடைசி வார்த்தைகளா இவை?

சமீபத்தில் காலமான பாடகி லதா மங்கேஷ்கரின் கடைசி வார்த்தைகள் என்பதாக பரவுகின்ற தகவல் தவறானதாகும்.

நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லையெனில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றாரா மு.க.ஸ்டாலின்?

நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லையெனில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

கர்நாடகாவில் ‘அல்லாஹூ அக்பர்’ கோஷமிட்டு வைரலான மாணவியின் புகைப்படமா இது? உண்மை என்ன?

கர்நாடகாவில் காவித்துண்டு அணிந்து மறித்த மாணவர்களுக்கு முன்பாக அல்லாஹூ அக்பர் கோஷமிட்டு, ஹிஜாப் அணிந்து சென்ற பெண் இவர்தான் என்று பரவுகின்ற புகைப்படம் தவறானதாகும்.

மதக்கலவரத்தை தூண்டும் செயலை பாஜக நிறுத்தினால்கூட தமிழக மக்கள் அவர்களை ஏற்க மாட்டார்கள் என்றாரா எடப்பாடி பழனிசாமி?

மதக்கலவரத்தை தூண்டும்  செயலை பாஜக நிறுத்தினால்கூட தமிழக மக்கள் அவர்களை ஏற்க மாட்டார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

தமிழகத்திலும் காவிக் கொடியை ஏற்றுவோம் என்றாரா இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்?

தமிழகத்திலும் காவிக் கொடியை ஏற்றுவோம் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.

‘பீஸ்ட்’ பட பாடலுக்கு ஹெச்.ராஜா கண்டனம்?

‘பீஸ்ட்’ பட பாடலுக்கு ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்ததாக பர்வும் தகவல் பொய்யானதாகும்.

தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் ஹெச்.ஐ.வி வைரஸை பரப்புகின்றனரா?

தமிழ்நாட்டில் சர்க்கரை அளவு பரிசோதிப்பதாக கூறி மக்களுக்கு ஹெச்.ஐ.வி வைரஸை பரப்பும் தீவிரவாதிகள் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளதாகப் பரவுகின்ற செய்தி போலியானதாகும்.

வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் பின்னடைவு; திமுக ஆட்சி காரணமா?

திமுக ஆட்சி காரணமாக  வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் பின்னடைவு அடைந்தாக பரவும் தகவல் தவறானதாகும்.

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட கூறி முதல்வர் ஸ்டாலின் எங்களைக் கட்டாயப்படுத்துகிறார் என்றாரா வேல்முருகன்?

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட கூறி முதல்வர் ஸ்டாலின் எங்களைக் கட்டாயப்படுத்துகிறார் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு போலியானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read