திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024
திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

Yearly Archives: 2022

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு? வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?

அதிமுக – பாஜக கூட்டணி முறிவுற்றது என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே 5000 ரூபாய் தருவோம் என்று சொன்னோம் என்றாரா அமைச்சர் சக்கரபாணி?

சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே 5000 ரூபாய் தருவோம் என்று சொன்னோம்; பொங்கல் பரிசு தொகுப்பு கொடுப்பதே அதிகம் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.

இன்றைக்கு தேர்தல் வைத்தால் கூட பாஜக ஆட்சிக்கு திரும்ப முடியாது என்றாரா பாஜகவின் ஹெச்.ராஜா?

இன்றைக்கு தேர்தல் வைத்தால் கூட பாஜக ஆட்சிக்கு திரும்ப முடியாது என்று தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானதாகும்.

ராஜ்காட்டில் ராஜீவ் காந்தியை பாதுகாக்க தவறுதலாக பிச்சைக்காரர் சுட்டுக் கொல்லப்பட்டாரா?

ராஜ்காட்டில் ராஜீவ் காந்தியைப் பாதுகாக்க தவறுதலாக பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிச்சைக்காரர் என்கிற வீடியோ தகவல் தவறானதாகும்.

நியாய விலைக் கடையில் பொருள் வாங்குவது ‘பிச்சை’ எடுப்பதற்கு சமம் என்றாரா சீமான்?

நியாய விலைக் கடையில் பொருள் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என்று சீமான் கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

பெரியார் சிலை முன் புகைப்படம் எடுத்தாரா யோகி ஆதித்யநாத்?

யோகி ஆதித்யநாத் பெரியார் சிலை முன் புகைப்படம் எடுத்துக்கொண்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.

இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27% இடஒதுக்கீட்டுக்கு நடிகர் சூர்யா நன்றி கூறியதாகப் பரவும் போலி அறிக்கை!

இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27% இடஒதுக்கீட்டை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டதாகப் பரவுகின்ற செய்தி போலியானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

தமிழகத்தில் அனைத்து ஞாயிறும் முழு ஊரடங்கா?

தமிழகத்தில் அனைத்து ஞாயிறும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.

நடிகைகளை பாஜக தள்ளி வைக்க வேண்டும் என்றாரா தமிழ்நாடு பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்?

நடிகைகளை பாஜக தள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read