வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

Yearly Archives: 2022

குஜராத் தேர்தலில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக பரவும் வீடியோவின் உண்மை பின்னணி!

குஜராத் தேர்தலில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக பரவும் வீடியோ தவறானதாகும்

ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டதா?

ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.

சாதியை மட்டும் தகுதியாக கருதுபவர்களுக்கு பாஜகவில் இடமில்லை என்று திருச்சி சூர்யா குறித்து கேசவ விநாயகன் கூறினாரா?

சாதியை மட்டும் தகுதியாக கருதுபவர்களுக்கு பாஜகவில் இடமில்லை என்று திருச்சி சூர்யா குறித்து கேசவ விநாயகன் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்

ராமநாதபுரத்தில் சித்தர் பறந்ததாக பரவும் வீடியோவின் உண்மை என்ன?

ராமநாதபுரத்தில் சித்தர் பறந்ததாக பரவும் வீடியோ கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் வீடியோவாகும்.

மோர்பி பாலத்தை பிரதமர் பார்வையிட ₹30 கோடி செலவானது என்று ஆர்டிஐ தகவல் வெளியிட்டதா?

விபத்து நடந்த மோர்பி பாலத்தை பிரதமர் மோடி பார்வையிட ₹30 கோடி செலவானது என்று ஆர்டிஐ தகவல் வெளியிட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

ராகுல் காந்தி ‘மைக்’கை ஆன் செய்யாமல் கூட்டத்தில் பேசினாரா?  

ராகுல் காந்தி ‘மைக்’கை ஆன் செய்யாமல் கூட்டம் ஒன்றில் பேசியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

விஜயா மருத்துவமனையில் இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றதா?

விஜயா மருத்துவமனையில் இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக பரவும் தகவல் தவறானதாகும்.

சூதாட்டம் இந்து மதத்தின் அங்கம்; ஆன்லைன் சூதாட்டங்களை முழுவதுமாக அழிக்க கூடாது என்று அண்ணாமலை கூறினாரா?

சூதாட்டம் இந்து மதத்தின் அங்கம்; ஆன்லைன் சூதாட்டங்களை முழுவதுமாக அழிக்க கூடாது என்று அண்ணாமலை கூறியதாக  பரவும் தகவல் தவறானதாகும்.

நிர்மலா சீதாராமனின் மகள் இந்திய இராணுவத்தில் பணிபுரிகின்றாரா?

நிர்மலா சீதாராமனின் மகள் இந்திய இராணுவத்தில் பணிபுரிவதாக பரவும் தகவல் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read