சனிக்கிழமை, நவம்பர் 23, 2024
சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

Yearly Archives: 2022

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

இந்தோனேஷியாவில் கடலுக்கடியில் எரிமலை வெடித்த காட்சி என்று பரவும் வீடியோ!

இந்தோனேஷியாவில் கடலுக்கடியில் எரிமலை வெடித்த காட்சி என்று பரவும் வீடியோ தவறானதாகும்.

மத்திய அரசு திட்டங்களில் அண்ணாமலை வாங்கிய கமிஷன் பட்டியலை வெளியிடுவேன் என்றாரா காயத்ரி ரகுராம்?

மத்திய அரசு திட்டங்களில் அண்ணாமலை எவ்வளவு கமிஷன் வாங்கியுள்ளார் என்ற பட்டியலை வெளியிடுவேன் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

அண்ணாமலையின் தூண்டுதலின் காரணமாகவே டெய்சி சரணுக்கு திருச்சி சூர்யா கொலை மிரட்டல் விடுத்தார் என்றாரா காயத்ரி ரகுராம்?

அண்ணாமலையின் தூண்டுதலின் காரணமாகவே டெய்சி சரணுக்கு திருச்சி சூர்யா கொலை மிரட்டல் விடுத்தார் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

அண்ணாமலை ஒரு ஆகாசப் புளுகர் என்றாரா காயத்ரி ரகுராம்?

அண்ணாமலை ஒரு ஆகாசப் புளுகர் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

பாஜக நிர்வாகிகள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளது என்றாரா காயத்ரி ரகுராம்?

பாஜக நிர்வாகிகள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளது என்று காயத்ரி ரகுராம் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

பாஜகவினரின் பாலியல் குற்றங்களுக்கு அண்ணாமலை துணை போகின்றார் என்றாரா காயத்ரி ரகுராம்?

பாஜகவினரின் பாலியல் குற்றங்களுக்கு அண்ணாமலை துணை போகின்றார் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க 50GB இலவச டேட்டாவை வழங்குன்றதா FIFA?

உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க 50GB இலவச டேட்டாவை FIFA வழங்குவதாக பரவும் தகவல் தவறானதாகும்.

அண்ணாமலை பிராமணர்களுக்கு எதிரானவர் என்றாரா காயத்ரி ரகுராம்?

அண்ணாமலை பிராமணர்களுக்கு எதிரானவர் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read