திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024
திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

Yearly Archives: 2023

இந்தோனேஷிய நிலநடுக்க காட்சி என்று பரவும் தைவான் வீடியோ!

இந்தோனேஷிய நிலநடுக்க காட்சி என்பதாகப் பரவுகின்ற வீடியோ தகவல் தவறானதாகும்.

யூடியூபர் மாரிதாஸ் தலைமறைவு என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

யூடியூபர் மாரிதாஸ் தலைமறைவு; தேடுதல் பணியில் 2 தனிப்படை என்பதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட் போலியானதாகும்.

கொடநாடு பெயரை கேட்டவுடன் சட்டசபையை விட்டு வெளியேறினாரா எடப்பாடி பழனிசாமி?

சட்டசபையில் கொடநாடு என்ற பெயரை கேட்டவுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவையை விட்டு வெளியேறியதாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்

ஆளுநர் ரவி ஓடிய காட்சியை பார்த்து வியந்தேன் என்றாரா உசைன் போல்ட்?

சட்டசபையிலிருந்து ஆளுநர் ரவி ஓடிய காட்சியை பார்த்து வியந்தேன் என்று ஓட்டப் பந்தய வீரர் உசைன் போல்ட் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.   

ஆளுநரின் செயலை ஒரு தமிழனாக ஆட்சேபிக்கிறேன் என்றாரா பாஜகவின் நயினார் நாகேந்திரன்?

ஆளுநரின் செயலை ஒரு தமிழனாக ஆட்சேபிக்கிறேன் என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு போலியானதாகும்.

ஆளுநர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறியபோது அதிகாரமாக அமர்ந்திருந்தாரா முதல்வர் ஸ்டாலின்?

ஆளுநர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறியபோது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரமாக அமர்ந்திருந்ததாகப் பரவுகின்ற புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவிலிருந்து விலகியதாக பொய் செய்தி பரப்பிய தினகரன், சத்யம் நியூஸ்!

லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவிலிருந்து விலகியதாக ஊடகங்கள் வெளியிட்ட செய்தி தவறானதாகும்.

உதவித்தொகை கிடைக்காத மூதாட்டி என்று வைரலாகும் 2018 ஆம் ஆண்டு செய்திப்புகைப்படம்!

உதவித்தொகை கிடைக்காமல் தவிக்கும் மூதாட்டி என்பதாக பரவி வருகின்ற புகைப்படத்தகவல் 2018 ஆம் ஆண்டு வெளியானதாகும்.

மதுரை விமான நிலையத்திற்கு தீனதயாள் உபாத்யாயா பெயர் சூட்டப்படும் என்றாரா அமைச்சர் வி.கே.சிங்?

மதுரை விமான நிலையத்திற்கு தீனதயாள் உபாத்யாயா பெயர் சூட்டப்படும் என்று அமைச்சர் வி.கே.சிங் கூறியதாகப் பரவுகின்ற புகைப்படத்தகவல் போலியானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்

CATEGORIES

ARCHIVES

Most Read