ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Yearly Archives: 2024

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

2025 ஜனவரி முதல் அனைத்து சனி, ஞாயிறுகளும் அரசு விடுமுறை  என்று பரவும் செய்தி உண்மையா?

2025 ஜனவரி முதல் அனைத்து சனி, ஞாயிறுகளும் அரசு விடுமுறை என்று பரவும் செய்தி திரிக்கப்பட்டது. இது பலவருடங்களாகவே நடைமுறையில் இருக்கும் அரசாணை அறிவிப்பே ஆகும்.

நாடாளுமன்றத்தின் அனைத்து இருக்கைகளிலும் அம்பேத்கர் படம் வைக்கப்பட்டதா?

அமித் ஷாவை கண்டித்து நாடாளுமன்றத்தின் அனைத்து இருக்கைகளிலும் அம்பேத்கர் படம் வைத்து போராட்டம் நடத்தப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும். உண்மையில் வைரலாகும் புகைப்படம் இந்திய நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்டதல்ல, அப்படம் கர்நாடக சட்டமன்றத்தில் எடுக்கப்பட்டதாகும்.

உதயநிதி தன்னை ஒரு கிறிஸ்துவர் என்று பெருமையாக கூறியதாக பரவும் செய்தி உண்மையா?

உதயநிதி தன்னை கிறிஸ்தவர் என்று பெருமையாக கூறியதாக பரவும் செய்தி திரித்து பரப்பப்படுகிறது.

‘வங்கதேச இந்துக்களை பற்றி எனக்கு கவலையில்லை’ என்று எழுதப்பட்ட கைப்பையை பிரியங்கா காந்தி வைத்திருந்தாரா?

‘வங்கதேச இந்துக்களை பற்றி எனக்கு கவலையில்லை’ என்று எழுதப்பட்ட கைப்பையை பிரியங்கா காந்தி வைத்திருந்ததாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

அழுக்கான கோழிகளை சோப்பு நுரையால் வெள்ளையாக்கி விற்பனை செய்வதாக பரவும் வீடியோ தகவல் உண்மையா?

அழுக்கான கோழிகளை சோப்பு நுரையால் வெள்ளையாக்கி விற்பனை செய்வதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

வங்கதேசத்தில் இந்து இளைஞரின் நாக்கு, கைவிரல்கள் துண்டிக்கப்பட்டதா?

வங்கதேசத்தில் இந்து இளைஞரின் நாக்கு, கைவிரல்கள் துண்டிக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும். அச்சம்பவம் 2019-ல் வெனிசுலா நாட்டில் நடந்ததாகும்.

வங்கதேச இஸ்லாமியர் இந்திய தேசியக் கொடியை அவமதித்ததாக பரவும் படம் உண்மையானதா?

வங்கதேச இஸ்லாமியர் இந்திய தேசியக் கொடியை அவமதித்ததாக பரவும் படம் Ai மூலம் உருவாக்கப்பட்டதாகும்.

3000 ஆண்டுகள் பழமையான அனந்த பத்மநாபசுவாமி சிலை என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

3000 ஆண்டுகள் பழமையான அனந்த பத்மநாபசுவாமி சிலை என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

தூத்துக்குடி குலசை கடற்கரையில் புயல் என்று பரவும் வீடியோ உண்மையா?

தூத்துக்குடி குலசை கடற்கரையில் புயல் என்று பரவும் வீடியோ தகவல் போலியானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read