ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: ஆகஸ்ட், 2024

தமிழகம் முழுவதும் டிசம்பர் 27 மற்றும் 30ல் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கின்றதா?

தமிழகம் முழுவதும் டிசம்பர் 27 மற்றும் 30ல் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைப்பெறவிருப்பதாக பரவும் தகவல் தவறானது.

வயநாடு நிலச்சரிவில் சிக்கிய குட்டிகளைக் காப்பாற்ற போராடும் தாய் நாய் என்று பரவும் 2021ஆம் ஆண்டு வீடியோ!

வயநாடு நிலச்சரிவில் சிக்கிய தனது குட்டிகளைக் காப்பாற்ற போராடும் தாய் நாய் என்று பரவும் வீடியோ கடந்த 2021ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.

வயநாடு மீட்புப்பணியில் பாஜக அரசு என்று பரவும் ஜப்பான் வீடியோ!

வயநாடு மீட்புப்பணியில் தீவிரமாக செயல்படும் பாஜக அரசு என்று பரவும் வீடியோ கடந்த 2015ஆம் ஆண்டு ஜப்பானில் எடுக்கப்பட்டதாகும்.

வயதான மூதாட்டி ஒருவர் பிரபாகரன் புகைப்படத்தை வணங்குவதாகப் பரவும் எடிட் புகைப்படம்!

வயதான மூதாட்டி ஒருவர் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் புகைப்படத்தை வணங்குவதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read