திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024
திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

Monthly Archives: நவம்பர், 2024

இந்து பெண்ணுக்கு புர்கா தந்து மானத்தை காப்பாற்றிய இஸ்லாமியப் பெண்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?

இந்து பெண்ணுக்கு புர்கா தந்து இஸ்லாமியப் பெண் மானத்தை காப்பாற்றியதாக பரப்பப்படும் வீடியோ சித்தரிக்கப்பட்ட ஒரு புனைவு வீடியோவாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

மின்கம்பத்தை நடுவில் வைத்து கால்வாய் கட்டப்பட்டதாக பரவும் படம் தமிழகத்தில் எடுக்கப்பட்டதா?

தமிழகத்தில் மின்கம்பத்தை நடுவில் வைத்து கால்வாய் கட்டப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும். உண்மையில் இச்சம்பவம் தமிழகத்தை ஒட்டிய யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் நடந்துள்ளது.

டிரம்ப் வெற்றி உரையாற்றியபோது மோடி கோஷம் எழுந்ததாகப் பரவும் வீடியோ தகவல் உண்மையா?

டிரம்ப் வெற்றி உரையாற்றியபோது மோடி கோஷம் எழுந்ததாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

ராகுல் காந்தியை தேசத்துரோகி என்றாரா டிரம்ப்?

ராகுல் காந்தியை தேசத்துரோகி என்று அமெரிக்க குடியரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும். டிரம்ப் பதிவிட்டதாக வைரலாகும் எக்ஸ் பதிவை அவர் பதிவிடவில்லை. டிரம்ப் பெயரில் போலி/பகடி எக்ஸ் கணக்கு நடத்தும் அஷ்வினி ஸ்ரீவஸ்தவா என்பவர் பதிவிட்டதாகும்.

டிரம்ப், எலான் மஸ்க் காவி உடையில் இருப்பதாக பரவும் எடிட் படம்!

டிரம்ப், எலான் மஸ்க் காவி உடையில் இருப்பதாக பரவும் படம் Ai தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி எடிட் செய்யப்பட்ட படமாகும்.

இளம் பெண் போன்ற ரோபோ சீனத் தெருக்களில் சுற்றித்திரிவதாகப் பரவும் வீடியோ உண்மையா?

இளம் பெண் போன்ற ரோபோ சீனத் தெருக்களில் சுற்றித்திரிவதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

வாகா எல்லையில் இந்திய தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக பரவும் ஐதராபாத் வீடியோ!

வாகா எல்லையில் இந்திய தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ தவறானதாகும். உண்மையில் அவ்வீடியோவில் காணப்படும் கொடி 2016 ஆம் ஆண்டில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஏற்றப்பட்டதாகும்.

தமிழகத்தில் பிராமணர்களின் எழுச்சி ஊர்வலம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தமிழகத்தில் பிராமணர்களின் எழுச்சி ஊர்வலம் என்று பரவும் புகைப்படம் பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ நிகழ்வில் எடுக்கப்பட்டதாகும்.

இஸ்லாமியர்களுக்கு தீபாவளி பரிசாக பட்டாசு வழங்கினாரா உதயநிதி ஸ்டாலின்?

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இஸ்லாமியர்களுக்கு தீபாவளி பரிசாக பட்டாசு வழங்கியதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read