புதன்கிழமை, நவம்பர் 27, 2024
புதன்கிழமை, நவம்பர் 27, 2024

Yearly Archives: 2024

அட்லாண்டிக் பெருங்கடலில் இரண்டு கப்பல்கள் திமிங்கலத்தால் உடைக்கப்பட்டதா?

அட்லாண்டிக் பெருங்கடலில் இரண்டு கப்பல்கள் திமிங்கலத்தால் உடைக்கப்பட்டதாக பரவும் வீடியோ கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டதாகும்.

திருப்பதி லட்டு விவகாரம் குறித்து பேசியதால் பியூஷ் மனுஷ் மீது தாக்குதல் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

திருப்பதி லட்டு விவகாரம் குறித்து பேசியதால் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ் மீது தாக்குதல் என்று பரவும் வீடியோ கடந்த 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நீர் கசிந்ததாக பரவும் தவறான வீடியோ!

குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நீர் கசிந்ததாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். உண்மையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் சீனாவின் ஹோஹத் மைதானத்தில் நடந்ததாகும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவத்தை ஒத்திருக்கும் இளம்பெண் என்று பரவும் வீடியோ உண்மையா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவத்தை ஒத்திருக்கும் இளம்பெண் என்று பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.

விநாயகர் ஊர்வலத்தை தடுத்து, சிலையை கைது செய்தனரா கர்நாடக போலீஸ்?

கர்நாடக போலீஸ் விநாயகர் ஊர்வலத்தை தடுத்து, விநாயகர் சிலையை கைது செய்து போலீஸ் வேனில் வைத்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

சீதாராம் யெச்சூரி கிறித்தவர் என்று பரவும் வதந்தி!

சீதாராம் யெச்சூரி கிறித்தவ மதத்தை சார்ந்தவர் என்று அர்ஜூன் சம்பத் உட்பட பலர் பரப்பிய தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.

சீதாராம் யெச்சூரிக்கு மருத்துவர்கள் இறுதி வணக்கம் செலுத்தியதாக பரவும் தவறான படம்!

சீதாராம் யெச்சூரிக்கு மருத்துவர்கள் இறுதி வணக்கம் செலுத்தியதாக பரவும் புகைப்படம் தவறானதாகும். உண்மையில் அப்படமானது சீனாவில் உடல் உறுப்புகள் தானம் செய்த சாவ் ஜூ எனும் மருத்துவருக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட படமாகும்.

மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் பங்கேற்கவிருக்கின்றாரா?

மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் பங்கேற்கவிருப்பதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

வந்தே பாரத் ரயிலை அடித்து உடைக்கும் நபர் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

வந்தே பாரத் ரயிலை அடித்து உடைக்கும் நபர் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையில்லை. அவர் குறிப்பிட்ட ரயிலில் பழுதடைந்த கண்ணாடியை உடைத்து நீக்குகிறார்.

CATEGORIES

ARCHIVES

Most Read