செவ்வாய்க்கிழமை, நவம்பர் 5, 2024
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 5, 2024

Yearly Archives: 2024

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ஆகஸ்ட் 18 முதல் 20 வரை விண்ணப்பிக்கலாமா?

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ஆகஸ்ட் 18 முதல் 20 வரை விண்ணப்பிக்கலாம் என்று பரப்பப்படும் தகவல் தவறானதாகும். சென்ற ஆண்டின் பழைய நியூஸ்கார்டை வைத்து இந்த பொய் தகவலானது பரப்பப்பட்டு வருகின்றது.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடிகர் தனுஷ் ரசிகர்கள் தாக்குதல் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடிகர் தனுஷ் ரசிகர்கள் தாக்குதல் என்று பரவும் வீடியோ கடந்த 2015ஆம் ஆண்டு நடிகர் கமல் ரசிகர்கள் அவரைத் தாக்கியதாக கூறப்பட்ட சம்பவம் ஆகும்.

பிரதமர் மோடி கால் பட்டதால் வயநாட்டில் பாலம் உடைந்ததா?

பிரதமர் மோடி கால் பட்டதால் வயநாட்டில் பாலம் உடைந்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

மாலத்தீவில் 28 தீவுகளை வாங்கியதா இந்தியா?

இந்தியா மாலத்தீவில் 28 தீவுகளை வாங்கியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். உண்மையில் இந்தியா மாலத்தீவின் 28 தீவுகளுக்கு பயன்படவிருக்கும் திட்டம் ஒன்றையே தொடங்கவுள்ளது.

அக்‌ஷய் குமாருடன் குறைவான ஆடையில் செல்ஃபி எடுத்த ஜோதிகா என்று பரவும் எடிட் புகைப்படம்!

அக்‌ஷய் குமாருடன் குறைவான ஆடையில் செல்ஃபி எடுத்துக்கொண்ட ஜோதிகா என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

வங்கதேசத்தில் இந்து சாமியார்கள் இஸ்லாமியர்களால் தாக்கப்படுவதாக பரவும் தவறான வீடியோ!

வங்கதேசத்தில் இந்து சாமியார்கள் இஸ்லாமியர்களால் தாக்கப்படுவதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு உத்திரப்பிரதேசத்தில் நடந்ததாகும்.

வங்கதேசத்தில் இந்துக்கள் அடித்து துன்புறுத்தப்படுவதாகப் பரவும் பீகார் வீடியோ!

வங்கதேசத்தில் இந்துக்கள் அடித்து துன்புறுத்தப்படுவதாகப் பரவும் வீடியோ பீகாரில் கடந்த 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.

நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் போதையில் தள்ளாடி தரையில் விழுந்தாரா?

நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் போதையில் தள்ளாடி தரையில் விழுந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானதாகும். உண்மையில் வைரலாகும் படத்திலிருப்பவர் சின்னத்திரை நடிகர் ஸ்ரீ ஆவார்.

நீரஜ் சோப்ராவும் அர்ஷத் நதீமும் இந்திய தேசியக் கொடியுடன் காட்சியளித்தது ஒலிம்பிக் போட்டியின்போது நடந்ததா?

ஒலிம்பிக் போட்டியின்போது நீரஜ் சோப்ராவும் அர்ஷத் நதீமும் இந்திய தேசியக் கொடியுடன் புகைப்படத்துக்கு காட்சியளித்ததாக பரவும் தகவல் தவறானதாகும். உண்மையில் அந்நிகழ்வானது சென்ற வருடம் ஹங்கேரியின் புடாபெஸில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நடந்ததாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read