வியாழக்கிழமை, நவம்பர் 28, 2024
வியாழக்கிழமை, நவம்பர் 28, 2024

Yearly Archives: 2024

வங்கதேசத்தில் இந்து சாமியார்கள் இஸ்லாமியர்களால் தாக்கப்படுவதாக பரவும் தவறான வீடியோ!

வங்கதேசத்தில் இந்து சாமியார்கள் இஸ்லாமியர்களால் தாக்கப்படுவதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு உத்திரப்பிரதேசத்தில் நடந்ததாகும்.

வங்கதேசத்தில் இந்துக்கள் அடித்து துன்புறுத்தப்படுவதாகப் பரவும் பீகார் வீடியோ!

வங்கதேசத்தில் இந்துக்கள் அடித்து துன்புறுத்தப்படுவதாகப் பரவும் வீடியோ பீகாரில் கடந்த 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.

நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் போதையில் தள்ளாடி தரையில் விழுந்தாரா?

நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் போதையில் தள்ளாடி தரையில் விழுந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானதாகும். உண்மையில் வைரலாகும் படத்திலிருப்பவர் சின்னத்திரை நடிகர் ஸ்ரீ ஆவார்.

நீரஜ் சோப்ராவும் அர்ஷத் நதீமும் இந்திய தேசியக் கொடியுடன் காட்சியளித்தது ஒலிம்பிக் போட்டியின்போது நடந்ததா?

ஒலிம்பிக் போட்டியின்போது நீரஜ் சோப்ராவும் அர்ஷத் நதீமும் இந்திய தேசியக் கொடியுடன் புகைப்படத்துக்கு காட்சியளித்ததாக பரவும் தகவல் தவறானதாகும். உண்மையில் அந்நிகழ்வானது சென்ற வருடம் ஹங்கேரியின் புடாபெஸில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நடந்ததாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

வங்கதேசத்தில் இந்து இளம்பெண் தாக்கப்படுவதாகப் பரவும் வீடியோ காட்சி உண்மையா?

வங்கதேசத்தில் இந்து இளம்பெண் ஒருவர் தாக்கப்படுவதாகப் பரவும் வீடியோ காட்சி சித்தரிக்கப்பட்ட ஒன்றாகும்.

உதயநிதி மனைவி கிருத்திகாவின் நடனம் என பரவும் வீடியோ உண்மையானதா?

உதயநிதி மனைவி கிருத்திகாவின் நடனம் என சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ தவறானதாகும். உண்மையில் அவ்வீடியோவில் இருப்பது கிருத்திகா உதயநிதி அல்ல, மங்களூரை சேர்ந்த திரிஷா ஷெட்டி எனும் நடனம் மற்றும் மேடை நாடகக் கலைஞராவார்.

பங்களாதேஷில் இந்து குழந்தையின் நிலை என்று பரவும் வீடியோ உண்மையா?

பங்களாதேஷில் இந்து குழந்தையின் நிலை என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

வங்கதேசத்தில் இஸ்கான் கோவில் எரிக்கப்பட்டதாக அர்ஜூன் சம்பத் பகிர்ந்த தவறான வீடியோ!

வங்கதேசத்தில் இஸ்கான் கோவில் எரிக்கப்பட்டதாக பரவும் தகவல் உண்மையே. ஆனால் இஸ்கான கோவில் என்று அர்ஜூன் சம்பத் பகிர்ந்த வீடியோ உண்மையானதல்ல. உண்மையில் வீடியோவில் காணப்படும் கட்டடம் ராஜ் பிரஷாத் எனும் உணவகமாகும்.

வயநாடு பேரிடரில் தாயை இழந்த குரங்குக்குட்டிகள் என பரவும் வீடியோத்தகவல் உண்மையானதா?

வயநாடு பேரிடரில் தாயை இழந்த குரங்குக்குட்டிகள் என்று குறிப்பிட்டு வைரலாகும் வீடியோத்தகவல் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read