சனிக்கிழமை, நவம்பர் 2, 2024
சனிக்கிழமை, நவம்பர் 2, 2024

Yearly Archives: 2024

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

தமிழகத்தில் பாஜக கூட்டணி தோற்றதை பட்டாசு வெடித்து கொண்டாடினாரா எஸ்.வி.சேகர்?

தமிழகத்தில் பாஜக கூட்டணி தோற்றதை எஸ்.வி.சேகர் பட்டாசு வெடித்து கொண்டாடியதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். எஸ்.வி.சேகரே இத்தகவலை மறுத்துள்ளார்.

மகாராஷ்டிரா துலே தொகுதியில் தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் மறு எண்ணிக்கையில் வெற்றி பெற்றாரா?

மகாராஷ்டிரா துலே தொகுதியில் தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் மறு எண்ணிக்கையில் வெற்றி பெற்றதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.

CISF காவலர் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த கைத்தடமா இது?

CISF காவலர் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்ததால் அவரின் கன்னத்தில் CISF காவலரின் கைத்தடம் பதிந்ததாக பரவும் புகைப்படத் தகவல் முற்றிலும் தவறானதாகும். உண்மையில் வைரலாகும் படத்திலிருப்பது கங்கனா ரனாவத்தின் கன்னமே அல்ல; விளம்பர நடிகை ஒருவரின் கன்னமாகும்.

சந்திரபாபு நாயுடு மோடிக்கு ஆதரவளித்ததால் அவருக்கு எதிராக ஆந்திர மக்கள் போராட்டமா?

சந்திரபாபு நாயுடு மோடிக்கு ஆதரவளித்ததால் அவருக்கு எதிராக ஆந்திர மக்கள் போராட்டம் என்று பரவும் வீடியோ கடந்த மார்ச் மாதத்தை சேர்ந்ததாகும்.

மீண்டும் பிரதமராக விருப்பமில்லை என்றாரா மோடி?

மீண்டும் பிரதமராக விருப்பமில்லை என்று மோடி கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

தேர்தலில் தோல்வியுற்றதால் அழுதாரா கருணாஸ் பட நடிகையும் பாஜக வேட்பாளருமான நவ்நீத் ராணா?

தேர்தலில் தோல்வியுற்றதால் கதறி அழுத பாஜக அமராவதி வேட்பாளர் நவ்நீத் ராணா என்று பரவும் வீடியோ பழையதாகும்.

அண்ணாமலை ஒரு பூத்தில் ‘ஒத்த ஓட்டு’ மட்டும் வாங்கினாரா?

அண்ணாமலை ஒரு பூத்தில் ஒத்த ஓட்டு மட்டும் வாங்கியதாக கூறி பரப்பப்படும் தகவல் தவறானதாகும். உண்மையில் அந்த பூத்தில் அண்ணாமலை 101 ஓட்டு வாங்கியுள்ளார்.

அம்பானி குடும்பத்தினர் தங்க உடையில் மின்னுவதாகப் பரவும் AI புகைப்படங்கள்!

அம்பானி குடும்பத்தினர் தங்கத்தால் ஆன உடையில் மின்னுவதாகப் பரவும் புகைப்படங்கள் AI மூலமாக உருவாக்கப்பட்டவையாகும்.

இந்தியா கூட்டணியினரையும் ராகுல் காந்தியையும் மம்தா பானர்ஜி திட்டினாரா?

இந்தியா கூட்டணியினரையும் ராகுல் காந்தியையும் மம்தா பானர்ஜி திட்டியதாக பரப்பப்படும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read