புதன்கிழமை, மே 22, 2024
புதன்கிழமை, மே 22, 2024

LATEST ARTICLES

மலபார் ஜுவல்லரி இஸ்லாமிய மாணவர்களுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை அளித்ததா?

மலபார் ஜுவல்லரி இஸ்லாமிய மாணவர்களுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை அளித்ததாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

மோடியின் உருவபொம்மையை எரித்த காங்கிரஸ் கட்சியினர் வேட்டியில் தீப்பிடித்ததா?

மோடியின் உருவபொம்மையை எரித்த காங்கிரஸ் கட்சியினர் வேட்டியில் தீப்பிடித்ததாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

இந்தியா கூட்டணி 304 இடங்களை பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டதா இந்தியா டுடே?

இந்தியா கூட்டணி 304 இடங்களை பெறும் என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்ட போலி புகைப்படமாகும்.

இந்துக்களின் அலமாரியை உடைத்து முஸ்லீம்களுக்கு பணம் கொடுப்போம் என்றாரா கார்கே?

இந்துக்களின் அலமாரியை உடைத்து அதிலிருக்கும் பணத்தை முஸ்லீம்களுக்கு கொடுப்போம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசியதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.

செந்தில் பாலாஜி விடுதலை செய்யப்பட்டதாக பரவும் செய்தி உண்மையா?

செந்தில் பாலாஜி விடுதலை செய்யப்பட்டதாகப் பரவும் செய்தி போலியானதாகும்.

பாம்பு கடித்த இளைஞருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமல் கங்கையில் மிதக்க வைத்ததால் உயிரிழந்தாரா?

உத்திரப்பிரதேசத்தில் பாம்பு கடித்த இளைஞருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமல் கங்கையில் மிதக்க வைத்ததால் உயிரிழந்ததாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.