ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: ஜூலை, 2021

யோகி அரசின் சாதனை என்று பகிரப்படும் புகைப்படத்தில் இருப்பது உபி மருத்துவமனையா?

யோகி அரசின் சாதனை என்று பகிரப்படும் நியூஸ்கார்டில் இடம்பெற்றிருக்கும் மருத்துவமனை புகைப்படம் உபி மருத்துவமனையின் புகைப்படம் அல்ல.

நடிகர் கார்த்தி, மற்றும் இயக்குனர்களான கார்த்திக் சுப்புராஜ், தங்கர்பச்சான் ஆகியோர் ஒளிப்பதிவு திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனரா?

நடிகர் கார்த்தி, மற்றும் இயக்குனர்களான கார்த்திக் சுப்புராஜ், தங்கர்பச்சான் ஆகியோர் ஒளிப்பதிவு திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்ததாக வைரலாகும் நியூஸ்கார்டுகள் பொய்யானதாகும்.

ஒளிப்பதிவு திருத்த மசோதாவை திரும்ப பெறாவிட்டால் திரையுலகை விட்டு விலகுவேன் என்றாரா சீனுராமசாமி?

ஒளிப்பதிவு திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் திரையுலகை விட்டு விலகுவேன் என்று சீனு ராமசாமி கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் பொய்யானதாகும்.

மருத்துவமனை படுக்கையில் கட்டி வைத்துள்ள வயதானவர் மறைந்த செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியா?

மருத்துவமனை படுக்கை ஒன்றில் சங்கிலியால் கால்கள் பிணைக்கப்பட்டிருக்கும் வயதான மனிதர்தான் ஸ்டேன் சுவாமி என்று பரவும் புகைப்படம் தவறானதாகும்.

தேர்தல் விவசாயத்தில் ரூ.4 கோடி அறுவடை செய்த ஏழை விவசாயி ஹெச்.ராஜா என்று ரேப்பர் வெளியிட்டதா பசுமை விகடன்?

தேர்தல் விவசாயத்தின் மூலம் ரூ.4 கோடி அறுவடை செய்த ஏழை விவசாயி என்று பசுமை விகடன் ஹெச்.ராஜா பற்றி முகப்புப் பக்கம் வெளியிட்டதாகப் பரவும் புகைப்படம் சித்தரிக்கப்பட்டதாகும்.

கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு காலப்போக்கில் பட்டா வழங்கப்படும் என்று உறுதியாகக் கூறினாரா அமைச்சர் சேகர் பாபு?

கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு காலப்போக்கில் பட்டா வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர் உறுதியாகக் கூறியதாகப் பரவும் செய்தி சரியான புரிதல் இன்றி பரப்பப்படுகிறது.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து....

ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவை திரும்ப பெறாவிட்டால் சினிமாவிலிருந்தே விலகுவேன் என்றாரா சூர்யா?

ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் சினிமாவிலிருந்தே முற்றிலும் விலகுவேன் என்று நடிகர் சூர்யா கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் தவறானதாகும்.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.40-ஐ வரியாக விதிக்கின்றதா தமிழக அரசு?

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.40-ஐ தமிழக அரசு வரியாக வசூலிப்பதாக பரவும் தகவல் தவறானதாகும்.

காங்கிரஸ் கட்சியிடம் இருந்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் 10 கோடி வாங்கியதாக வதந்தி!

காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் மூலமாக சீமான் 10 கோடி ரூபாய் பணம் பெற்றதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருப்பதாகப் பரவும் புகைப்படம் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read