ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025
ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

Monthly Archives: செப்டம்பர், 2021

மாணவர் தனுஷின் உறவினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டதாக வதந்தி!

மாணவர் தனுஷின் உறவினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

1989 சட்டசபை அமளியில் ஜெயலலிதாவின் நடிப்பை விட கங்கனாவின் நடிப்பு குறைவே என்றாரா ஜெயக்குமார்?

1989 சட்டசபை அமளியில் ஜெயலலிதா நடித்த நடிப்பை விட கங்கனாவின் நடிப்பு குறைவே என்று ஜெயக்குமார் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் தவறானதாகும்.

தலைவி திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில் நானே நடித்திருக்க வேண்டும் என்று தோன்றியது என்றாரா முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?

தலைவி திரைப்படம் பார்த்தவுடன் எம்.ஜி.ஆர் வேடத்தில் நானே நடித்திருக்க வேண்டும் என்று தோன்றியது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாகப் பரவும் செய்திப் புகைப்படம் போலியானதாகும்.

கேஸ் விலை அதிகரித்தால் விறகடுப்பை பயன்படுத்துங்கள் என்றாரா அண்ணாமலை?

கேஸ் விலை அதிகரித்தால் விறகடுப்பை பயன்படுத்துங்கள் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் பொய்யானதாகும்.

உலகத் தலைவர்களின் அலங்கார மதிப்பீட்டில் பிரதமர் மோடி முதலிடம் என்கிற செய்தி உண்மையா?

உலகத் தலைவர்களின் அலங்கார மதிப்பீட்டில் பிரதமர் மோடி முதலிடம் என்பதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானதாகும்.

விநாயகர் சிலைகளை குப்பை வண்டியில் பறிமுதல் செய்ததா திமுக அரசு?

திமுக அரசு விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்து குப்பை வண்டியில் கொண்டு சென்றதாக பரவும் புகைப்படம் தவறானதாகும்.

நயினார் மூக்கை சொறிந்தால் உள்ளேயும் காதை சொறிந்தால் வெளிநடப்பும் செய்யவேண்டும் அதிமுக என்றாரா துரைமுருகன்?

நயினார் நாகேந்திரன் மூக்கை சொறிந்தால் அதிமுக உள்ளேயும், காதை சொறிந்தால் வெளிநடப்பும் செய்ய வேண்டும் என்று திமுக அமைச்சர் துரைமுருகன் பேசியதாகப் பரவும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டதாகும்.

ஒரே பாலின திருமணம் செய்தால்தான் நீ உண்மையான இந்து என்றாரா பாஜகவின் கல்யாணராமன்?

ஒரே பாலினத்தவரை திருமணம் செய்தால்தான் நீ உண்மையான இந்து என்று பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் கூறியதாகப் பரவும் புகைப்படச் செய்தி போலியானதாகும்.

பாவம் என்றால் பெண்ணையும் ஆணையும் இறைவன் படைப்பானா என்கிற பாடலை பாடியபடி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தாரா ஓபிஎஸ்?

பாவம் என்றால் பெண்ணையும் ஆணையும் இறைவன் படைப்பானா என்கிற பாடலை பாடியபடி சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம் வெளிநடப்பு செய்ததாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read