புதன்கிழமை, அக்டோபர் 30, 2024
புதன்கிழமை, அக்டோபர் 30, 2024

Monthly Archives: டிசம்பர், 2022

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்

பிரதமர் மோடியின் தாயார் மறைவிற்கு அஞ்சலி போஸ்டர் ஒட்டினார்களா திமுகவினர்?

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைவிற்கு விழுப்புரம் திமுகவினர் அஞ்சலி போஸ்டர் அடித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

கொரோனா வைரஸ் ஒரு பருவ கால வைரஸ் என்று உலக சுகாதார மையம் கூறியதா?

கொரோனா வைரஸ் ஒரு பருவ கால வைரஸ் என்று உலக சுகாதார மையம் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரையில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரையில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி என்று பரவுகின்ற நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.

தாம்பரம் மேயர் குழந்தைக்கு ‘திராவிட மாடல்’ என்று பெயர் சூட்டினாரா முதல்வர் ஸ்டாலின்?

தாம்பரம் மாநகராட்சி மேயர் குழந்தைக்கு திராவிட மாடல் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பெயர் சூட்டியதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.

பிரான்ஸில் சாலையில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் அகற்றப்பட்டனரா? உண்மை என்ன?

பிரான்ஸில் சாலையில் தொழுகை செய்த இஸ்லாமியர்கள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதாகப் பரவுகின்ற வீடியோ தகவல் தவறானதாகும்.

எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை அழித்தனரா சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள்?

எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் பெயிண்ட் அடித்து அழித்ததாக பரவும் புகைப்படம் போலியானதாகும்.

கோவிட் குறித்த செய்திகளைப் பகிரும் வாட்ஸ் அப் குழுக்கள் மீது நடவடிக்கை என்கிற செய்தி உண்மையா?

கோவிட் குறித்த செய்திகளைப் பகிரும் வாட்ஸ் அப் குழுக்கள் மீது மத்திய அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாக பரவுகின்ற செய்தி தவறானதாகும்.

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி பார் டான்ஸராக இருந்தார் என்று பரவும் போலி புகைப்படம்!

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி பார் டான்ஸராக இருந்தார் என்று  குறிப்பிட்டு பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை காப்பாற்றிய முஸ்லீம் பெண்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை காப்பாற்றிய முஸ்லீம் பெண்கள் என்பதாக சமூக வலைத்தளங்களில் பரவுகின்ற வீடியோ தகவல் தவறானது.

CATEGORIES

ARCHIVES

Most Read