திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024
திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

Yearly Archives: 2022

33 லட்சம் திருடியதில் அண்ணாமலைக்கும் தொடர்புண்டு என்று கார்த்திக் கோபிநாத் கூறினாரா?

33 லட்சம் திருடியதில் அண்ணாமலைக்கும் தொடர்புண்டு என்று கார்த்திக் கோபிநாத் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

‘360 டிகிரி கூமுட்டை’… வைரலாகும் படத்தின் பின்னணி என்ன?

அண்ணாமலை 360 டிகிரி கூமுட்டை என்ற எழுதப்பட்டிருந்த பெயர் பலகை முன் நிற்பதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

உதயநிதி ஸ்டாலினை பெரியாருடன் ஒப்பிட்டாரா பத்திரிக்கையாளர் செந்தில் வேல்?

உதயநிதி ஸ்டாலினை பெரியாருடன் ஒப்பிட்ட பத்திரிக்கையாளர் செந்தில் வேல் என்று பரவுகின்ற செய்தி தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

இஸ்லாமிய மத உடை அணிந்து கேரள அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுனர்; வைரலாகும் தகவல் உண்மையானதா?

இஸ்லாமிய மத உடை அணிந்து ஓட்டுனர் ஒருவர் கேரள அரசுப் பேருந்தை இயக்கியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

ட்விட்டரில் ட்ரெண்டான வணக்கம் மோடி என்று நியூஸ்கார்டு வெளியிட்டதா தந்தி டிவி?

ட்விட்டரில் ட்ரெண்டான வணக்கம் மோடி என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு தவறானதாகும்.

‘GO Back Modi’ பதாகையை ஏந்தி பிரதமர் வரவை எதிர்த்தாரா வானதி சீனிவாசன்?

‘GO Back Modi’ பதாகையை ஏந்தி பிரதமர் வரவை வானதி சீனிவாசன் எதிர்த்ததாக பரவும் புகைப்படம் போலியானதாகும்

ரயில் நிலைய போர்டில் ‘Go Back Modi’ என்று எழுதப்பட்டு இருப்பதாக வைரலாகும் புகைப்படம் உண்மையா?

ரயில் நிலைய போர்டில் ‘Go back modi' என்பதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை அவமதித்தாரா ஜோ பைடன்?

குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவமதித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

கர்நாடக அரசு லூலூ ஒப்பந்தத்தை கைவிடாவிட்டால் சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம் என்றாரா அண்ணாமலை?

கர்நாடக அரசு லூலூ ஒப்பந்தத்தை கைவிடாவிட்டால் கர்நாடக சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம் என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு போலியானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read