ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024
ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024

Yearly Archives: 2022

தமிழகத்தை விட கர்நாடகாவில் பெட்ரோல் விலை ரூ. 8.24ம், டீசல் விலை ரூ.9.28ம் குறைவு; வைரலாகும் அறிவுப்பு பலகை கர்நாடகாவில் வைக்கப்பட்டதா?

தமிழகத்தை விட கர்நாடகாவில் பெட்ரோல் விலை ரூ. 8.24ம், டீசல் விலை ரூ.9.28ம் குறைவாக உள்ளது என்று பரவும் தகவல் தவறானதாகும்.

பெட்ரோல், டீசல் வருவாயை பாஜக ராமர் கோவில் போன்ற வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடுகிறது என்றாரா வானதி?

பெட்ரோல், டீசலில் வரும் வருவாயை பாஜக அரசு ராமர் கோவில், அனுமன் சிலை போன்ற இந்தியாவின் வளர்ச்சிக்கான பணிகளுக்குதான் செலவிடுகிறது என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு போலியானதாகும்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பிரதமருக்கு பதிலடி தந்ததாக பரவும் பழைய செய்தி!

பெட்ரோலுக்கான மாநில வாட் வரி விவகாரத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பிரதமர் மோடிக்கு பதிலளித்ததாக பரவும் செய்தி பழைய செய்தியாகும்.

இறைவனின் சக்தியை விட மின்சார சக்தி ஒன்றும் பெரிதல்ல என்றாரா அண்ணாமலை?

இறைவனின் சக்தியை விட மின்சார சக்தி ஒன்றும் பெரிதல்ல என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.

உலகின் தலைசிறந்த தலைவர் என்று பிரதமர் மோடிக்கு தபால் தலை வெளியிட்டுள்ளதா துருக்கி?

உலகின் தலைசிறந்த தலைவர் என்று பிரதமர் மோடிக்கு துருக்கி தபால் தலை வெளியிட்டுள்ளதாக பரவும் தகவல் தவறானதாகும்.

தலித் சமூகத்தவரை தாக்கும் உயர்சாதியினர்; வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி என்ன?

தலித் சமூகத்தவரை உயர்சாதியினர் தாக்கி மண்டியிட வைத்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

மும்மொழி கல்விக் கொள்கையை மறைமுகமாக அமல்படுத்தியதா தமிழக பள்ளி கல்வித்துறை?

தமிழக பள்ளி கல்வித்துறை மும்மொழி கல்விக் கொள்கையை மறைமுகமாக அமல்படுத்தியுள்ளதாக தினமலர் வெளியிட்ட செய்தி தவறானதாகும்.

இமயமலையில் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மகாமேரு மலர் என மீண்டும் பரவும் வதந்தி!

இமயமலையில் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மகாமேரு மலர் என்று பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வருகையையொட்டி குடிசைப் பகுதிகள் மறைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படமா இது?

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வருகையையொட்டி குடிசைப் பகுதிகள் மறைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படம் என்று வைரலாகும் புகைப்படம் பழைய படமாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read