ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Yearly Archives: 2022

உதயநிதி அலுவலகத்தில் நயன்தாரா புகைப்படம்; வைரலாகும் புகைப்படம் உண்மையானதா?

உதயநிதி அலுவலகத்தில் நயன்தாரா புகைப்படம் இருப்பதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

செல்போன் மூலம் மின்சாரம் கவரப்பட்டு ஒருவர் உயிரிழப்பு; வைரலாகும் தகவல் உண்மையானதா?

செல்போன் மூலம் மின்சாரம் கவரப்பட்டு ஒருவர் உயிரிழந்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

பிரதமர் மோடி சபரிமலைக்கு சென்றதாக பரவும் வதந்தி!

இந்தியப் பிரதமர் மோடி சபரிமலைக்கு சென்றதாக பரவும் தகவல் தவறானதாகும்.

ஏடிஎம்மில் பணம் எடுக்கும் முன் 2 முறை கேன்சல் பட்டனை அழுத்தினால் ஏடிஎம் பின் திருடப்படுவதை தடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியதா?

ஏடிஎம்மில் பணம் எடுக்கும் முன் 2 முறை கேன்சல் பட்டனை அழுத்தினால் ஏடிஎம் பின் திருடப்படுவதை தடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்

கட்டணமில்லா பேருந்து ரத்து; அரசு பேருந்து கட்டணம் உயர்வு… வைரலாகும் செய்தி உண்மையானதா?

கட்டணமில்லா பேருந்து ரத்து; அரசு பேருந்து கட்டணம் உயர்வு என்று பரவும் தகவல் தவறானதாகும்.

மாண்டஸ் புயலால் மெரினா கடற்கரை முழுவதும் நீர் சூழ்ந்துள்ளதாக பரவும் வீடியோ!

மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மெரினாவின் கடற்கரை முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளதாக பரவும் வீடியோ பழைய வீடியோவாகும்.

வந்தே பாரத் ரயிலின் ஏசியிலிருந்து நீர் ஊற்றியதாக பரவும் வீடியோவின் உண்மைத்தன்மை!

வந்தே பாரத் ரயிலின் ஏசியிலிருந்து நீர் ஊற்றியதாக வைரலாகும் தகவல் தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு எல்.முருகன் ஆதரவு  நடிகை தலைவராகின்றாரா?

பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆதரவுப் பெற்ற  நடிகை ஒருவரை பாஜக தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

அரசு ஊழியர்களுக்கு சோறு போடுவது டாஸ்மாக் கடைகள்தான்; டாஸ்மாக்கை மூட சொல்வது நியாயமற்றது என்றாரா அமைச்சர் செந்தில் பாலாஜி?

அரசு ஊழியர்களுக்கு சோறு போடுவது டாஸ்மாக் கடைகள்தான்; டாஸ்மாக்கை மூட சொல்வது நியாயமற்றது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்

CATEGORIES

ARCHIVES

Most Read