ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Yearly Archives: 2022

பசுஞ்சாண வறட்டியை எரித்து கொரோனாவை குணப்படுத்தலாம் என்றாரா யோகி ஆதித்யநாத்?

பசுஞ்சாண வறட்டியை எரித்து கொரோனாவை குணப்படுத்தலாம் என்று யோகி ஆதித்யநாத் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

தமிழகத்தில் ஒமிக்ரான் காரணமாக 2 மாதங்கள் முழு ஊரடங்கா?

தமிழகத்தில் ஒமிக்ரான் காரணமாக 2 மாதங்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

மோடி தமிழகத்திற்கு வரும்போது இந்துக்கள் யாரும் அசைவம் சாப்பிடக்கூடாது என்றாரா பாஜகவின் எஸ்.ஆர்.சேகர்?

மோடி தமிழகத்திற்கு வரும்போது இந்துக்கள் யாரும் அசைவம் சாப்பிடக்கூடாது என்று பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்,சேகர் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.

மகளிர் அணி கட்சியில் செயல்படுவதே இல்லை என்றாரா உதயநிதி ஸ்டாலின்?

மகளிர் அணி கட்சியில் செயல்படுவதே இல்லை என்பதாக திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு போலியானதாகும்.

பொங்கல் கொண்டாடுபவர்கள் இந்துக்களே அல்ல என்றாரா அண்ணாமலை?

பொங்கல் கொண்டாடுபவர்கள் இந்துக்களே அல்ல என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

கோழிகள் அதிக புழுக்களைத் தின்றதால் சத்துணவு முட்டையில் புழுக்கள் என்றாரா அமைச்சர் அன்பில் மகேஷ்?

கோழிகள் அதிக புழுக்களைத் தின்றதால் சத்துணவு முட்டையில் புழுக்கள் இருந்திருக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.

தமிழக ஊடகங்களை எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம் என்றாரா அண்ணாமலை?

தமிழக ஊடகங்கள் அனைத்தையும் வட இந்திய ஊடகங்களைப் போல எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாகப் பரவுகின்ற செய்தி போலியானதாகும்.

முதல்வர் ஸ்டாலினை இழிவாக பேசினாரா பாஜக பேச்சாளர் நாராயணன் திருப்பதி?

நாராயணன் திருப்பதி முதல்வர் ஸ்டாலினை இழிவாக பேசியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு என்று அறிவிப்பு வெளியிட்டதா தமிழ்நாடு அரசு?

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு என்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

CATEGORIES

ARCHIVES

Most Read