வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

Monthly Archives: பிப்ரவரி, 2023

Fact check: பாஜக நிர்வாகிகள் மது அருந்தியதாக பரவும் எடிட் செய்யப்பட்ட படம்!

பாஜக நிர்வாகிகள் மது அருந்தியதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

Fact Check: ஆருத்ரா நிதி நிறுவனத்தில் அண்ணாமலைக்கு 100 கோடி ரூபாய் பங்கு என்று பரவும் போலி நியூஸ்கார்டுகள்!

ஆருத்ரா நிதி நிறுவனத்தில் அண்ணாமலைக்கு 100 கோடி ரூபாய் பங்கு என்று பரவும் நியூஸ்கார்டுகள் போலியானதாகும்.

Fact Check: பிரபாகரன் இறந்த இடத்திலிருந்த மண்ணை எடுத்து வைத்துள்ளேன் என்றாரா சீமான்?

பிரபாகரன் இறந்த இடத்திலிருந்த மண்ணை சேமித்து வைத்துள்ளேன் என்று சீமான் கூறியதாக பரவும் தகவல் தவறானது.

Fact Check: அண்ணாமலை பேசிய வீடியோவின் எடிட் செய்யப்பட்ட பகுதியைப் பகிர்ந்த தொல்.திருமாவளவன்!

அண்ணாமலை வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக தொல்.திருமாவளவன் பகிர்ந்த வீடியோ முழுமையான காணொளியில் இருந்து எடிட் செய்யப்பட்ட பகுதியாகும்.

Fact Check: ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு சேகரிப்பில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்தாரா திமுக பிரமுகர்?

ஈரோடு கிழக்கு வாக்கு சேகரிப்பின்போது திமுக பிரமுகர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

weekly wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்

Fact Check: நீட் தேர்வுக்கு எதிரான மனுவை வாபஸ் பெற்றதா தமிழக அரசு? உண்மை என்ன?

நீட் தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை தமிழக அரசு வாபஸ் பெற்றதாக பரவும் செய்தி தவறான புரிதலில் பரவுகிறது.

Fact Check: சவுக்கு சங்கரை நாய் என்று குறிப்பிட்டதா விகடன்?

டைம் பாஸ் சவுக்கு சங்கரை நாய் என்று குறிப்பிட்டதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்,

Fact Check: காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டதா?

காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு 2023-ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டதாக ஊடகங்களில் வந்த செய்தி தவறானதாகும்.

Fact Check: ஈரோடு கிழக்கில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரஷர் குக்கர் வெடித்ததாகப் பரவும் கர்நாடகா செய்தி!

ஈரோடு கிழக்கில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரஷர் குக்கர் வெடித்து பெண் வாக்காளர் படுகாயம் என்று பரவும் செய்தி கர்நாடகாவில் நடைபெற்றதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read