ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: மே, 2023

பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும் என்று ஈபிஎஸ் கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும்; வெயிலில் மயக்கம் வரத்தான் செய்யும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு விற்பனை செய்த முஸ்லீம் நபர் கைதா?

கோவையில் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு விற்பனை செய்த முஸ்லீம் நபர் கைது செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.

Fact Check: ரெட் ஜெயன்ட் நிறுவன வாகனத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினாரா U2Brutus வீரமணி?

ரெட் ஜெயன்ட் நிறுவனத்துடன் தொடர்பில்லை என்றால் அந்நிறுவன வாகனத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணிப்பது ஏன் என்று மைனர் வீரமணி கேள்வி எழுப்பியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு

ஓபிஎஸ் பாணியில் தியானம் செய்தாரா டி.கே.சிவக்குமார்?

ஓபிஎஸ் பாணியில் டி.கே.சிவக்குமார் தியானம் செய்ததாக வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களை கோவில்களில் கேரள அரசு பணியமர்த்தியதா?

இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களை கோவில்களில் பணியமர்த்திய கேரள அரசு என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்

‘எம்.ஜி.ஆர் காலத்திலேயே சாராயம் காய்ச்சியவன் நான்’ என்று ஈபிஎஸ் கூறினாரா?

‘எம்.ஜி.ஆர் காலத்திலேயே சாராயம் காய்ச்சியவன் நான்’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.

டி.கே.சிவக்குமார் கர்நாடக தேர்தலில் வெற்றியடைந்த பின் பாட புத்தகத்தை கிழித்தாரா?

கர்நாடக தேர்தலில் வெற்றியடைந்த பின் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் பாட புத்தகத்தை கிழித்ததாக வைரலாகும் வீடியோ பழைய வீடியோவாகும்.

Fact Check: உலகின் மிகப் பெரிய விமான நிலையம் உத்தரபிரதேசத்தில் அமைகிறதா?

உலகின் மிகப் பெரிய விமான நிலையம் உத்தரபிரதேசத்தில் அமைகிறது என்பதாகப் பரவுகின்ற தகவல் ஒரு நையாண்டிப் பதிவு ஆகும்.

விழுப்புரம் கள்ளச்சாராய மரணம்.. விஷச்சாராயத்தை விற்றவர் அதிமுக கிளைச் செயலாளரின் தம்பியா?

விழுப்புரம் கள்ளச்சாராயம் மரண சம்பவத்தில் விஷச்சாராயத்தை விற்றவர் அதிமுக கிளைச் செயலாளரின் தம்பி என தெரிய வந்துள்ளதாக வைரலாகும் நியூஸ்கார்டுகள் போலியானவையாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read