வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

Monthly Archives: ஜூன், 2023

பாஜகவை எதிர்ப்பது அதிமுகவுக்கு நல்லதல்ல என்றாரா நாராயணன் திருப்பதி?

பாஜகவை எதிர்ப்பது அதிமுக எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று நாராயணன் திருப்பதி கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

வன்னிய சாதி வெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள் என்றாரா பொன்முடி?

வன்னிய சாதி வெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள் என்று அமைச்சர் பொன்முடி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு

பத்திரிக்கையாளர்களுக்கு பயந்தோடிய மீனாட்சி லேகியின் நடனம் என்று பரவும் பொய் வீடியோ!

மத்திய அமைச்சர் மீனாட்சி லேகியின் நடனம் என்று வைரலாகும் வீடியோ தவறானதாகும்.

யானைக்கு இறைச்சி தந்த முஸ்லீம் நபரை யானை தாக்கியதா?

கேரளாவில் யானைக்கு இறைச்சி தந்த முஸ்லீம் நபரை யானை தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோத் தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.

ஆதிபுருஷ் ஓடும் திரையரங்கில் 9 இருக்கைகள் ஒதுக்க வேண்டும் என்றாரா அர்ஜூன் சம்பத்?

ஆதிபுருஷ் ஓடும் திரையரங்கில் 9 இருக்கைகள் ஒதுக்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.

ஆதிபுருஷ் படத்தை தடை செய்ய வேண்டும் என்றாரா அர்ஜூன் சம்பத்?

ஆதிபுருஷ் படத்தை தடை செய்ய வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.

கர்நாடகாவில் ரயிலை கவிழ்க்க சதியா? வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி!

கர்நாடகாவில் ரயிலை கவிழ்க்க தேசத் துரோகிகள் முயன்றதாக வைரலாகும் வீடியோ தகவல் தவறானதாகும்.

ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப் ஸ்வீடனில் நடைபெற உள்ளதாகப் பரவிய போலித்தகவல்!

ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டி ஸ்வீடனில் நடைபெற இருப்பதாகப் பரவிய தகவல் போலியானதாகும்.

முகமது என்கிற நபர் மனைவியைக் கொன்று சாக்கில் கட்டி எடுத்துச் சென்றதாக பரவும் தவறான புகைப்பட தகவல்!

முகமது என்கிற நபர் மனைவியைக் கொன்று சாக்கில் கட்டி எடுத்துச் சென்றதாக பரவும் புகைப்படத்தில் இருப்பது உண்மையில் கடைகளில் உபயோகிக்கப்படும் பொம்மையாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read