திங்கட்கிழமை, மே 20, 2024
திங்கட்கிழமை, மே 20, 2024

Monthly Archives: செப்டம்பர், 2023

மாரிமுத்துவுடன் தேவர் மகன் படம் பார்த்துவிட்டு விடிய விடிய பேசியதாக சீமான் கூறியது பொய்யா?

மாரிமுத்துவுடன் தேவர் மகன் படம் பார்த்துவிட்டு விடிய விடிய பேசியதாக சீமான் கூறியது பொய்யல்ல, அது உண்மைதான்.

விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டிலிருந்தே வழிபடக் கூறிய அமைச்சர் சேகர் பாபு என்று பரவும் பழைய செய்தி!

விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டிலிருந்தே வழிபடச் சொல்லிய அமைச்சர் சேகர்பாபு என்று பரவும் நியூஸ்கார்ட் பழையதாகும்.

சவுதி அரேபியாவில் பிரதமர் மோடிக்கு தங்கத்தில் சிலை என்று பரவும் வீடியோ உண்மையா?

சவுதி அரேபியாவில் தங்கத்தால் செய்யப்பட்ட மோடி சிலை என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆடு, கோழி பலியிட தடை விதிப்போம் என்றாரா அண்ணாமலை?

பாஜக ஆட்சிக்கு வந்தால் கோயில்களில் ஆடு, கோழி பலியிட தடை விதிப்போம் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

லியோ திரைப்படத்திலிருந்து லோகேஷ் கனகராஜ் விலகியதாக பரவும் போலி நியூஸ்கார்டு!

லியோ திரைப்படத்திலிருந்து லோகேஷ் கனகராஜ் விலகியதாக பரவும் நியூஸ்கார்டு போலியானதாகும்.

பாஜகவின் பொய்யால் குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ.7.5 கோடியை இழந்த நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?

பாஜகவின் பொய் பிரச்சாரத்தால் குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ 7.5 கோடியை இழந்த நபர் என்று பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்

இங்கிலாந்து அரச குடும்பத்துடன் இந்திய பிரதமர் மோடி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

இங்கிலாந்து அரச குடும்ப விருந்தில் முதல்முறையாக கவுரவிக்கப்பட்ட பிரதமர் மோடி என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

இந்துக்களின் வாக்கு பெறும் அளவுக்கு திமுக தரம் தாழ்ந்து விடவில்லை என்றாரா ஸ்டாலின்?

இந்துக்களின் வாக்கு பெறும் அளவுக்கு திமுக தரம் தாழ்ந்து விடவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் நியூஸ்கார்டு போலியானதாகும்.

‘சீமானை கழுவி ஊற்றிய சாட்டை துரைமுருகன்’ என்று பரவும் வீடியோ உண்மையானதா?

சீமானை கழுவி ஊற்றிய சாட்டை துரைமுருகன் என்று வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read