திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024
திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

Yearly Archives: 2023

மலேசியாவில் குடிபோதையில் பட்டிமன்றத்திற்கு சென்ற லியோனி விரட்டியடிக்கப்பட்டாரா?

மலேசியாவில் குடிபோதையில் பட்டிமன்றத்திற்கு சென்ற லியோனி விரட்டியடிக்கப்பட்டதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்

மலப்புரத்தில் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசப்பட்டதாக பரவும் தவறான புகைப்படம்!

மலப்புரத்தில் வந்தே பாரத் ரயிலின் ஜன்னல் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டதாக வைரலாகும் படம் தவறானப் படமாகும்.

புற்றுநோயால் இறந்த ஃபேஷன் டிசைனர் என்று சோனாலி பிந்த்ரேவின் படத்தை பரப்பும் இணையவாசிகள்! 

புற்றுநோயால் இறந்த ஃபேஷன் டிசைனர் கிர்சாய்தா ரோட்ரிக்ஸ் என்று சமூக வலைத்தளங்களில் பரவும் படமானது உண்மையில் நடிகை சோனாலி பிந்த்ரேவின் படமாகும்.

நடிகர் சரத்பாபு காலமானதாக வதந்தி பரப்பிய ஊடகங்கள்!

நடிகர் சரத்பாபு உயிரிழந்ததாக வெளியாகிய செய்தி ஒரு வதந்தியாகும்.

Fact Check: திருமாவளவனை திமுக உறுப்பினர் என்று குறிப்பிட்டதா சன் நியூஸ்?

திருமாவளவனை திமுக உறுப்பினர் என்று குறிப்பிட்டு சன் நியூஸ் செய்தி வெளியிட்டதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.

சிபிஐ சம்மன் அனுப்பியதால் தலைமறைவான சவுக்கு சங்கர் எனப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

சிபிஐ சம்மன் அனுப்பியதால் தலைமறைவான சவுக்கு சங்கர் என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

Fact Check: விழுப்புரம் மாவட்டத்தில் 8 ஊராட்சி தலைவர்கள் அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டனரா?

விழுப்புரம் மாவட்டத்தில் 8 ஊராட்சி தலைவர்கள் அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக வைரலாகும் தகவல் தவறானதாகும்.

Fact Check: பாகிஸ்தானில் இறந்த மகள்கள் சமாதிக்கு பூட்டு போடும் பெற்றோர் எனப் பரவும் புகைப்படம் உண்மையா?

பாகிஸ்தானில் இறந்த மகள்களின் கல்லறைக்கு பூட்டு போட்ட பெற்றோர் என்று பரவும் புகைப்படம் ஹைதராபாத்தைச் சேர்ந்ததாகும்.

நியாயம் கேட்ட இளைஞரை தாக்கினாரா பிரிஜ் பூஷன் சரண் சிங்?

மல்யுத்த வீராங்கனைகளுக்காக நியாயம் கேட்ட இளைஞரை பிரிஜ் பூஷன் சரண் சிங் தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ தவறானதாகும்.

Fact Check: நொச்சிக்குப்பம் மீன் விற்பனைக் கடைகள் இடிக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படம் உண்மையா?

நொச்சிக்குப்பம் மீன் விற்பனைக் கடைகள் இடிக்கப்பட்டதாகப் பரவும் படம், கடந்த 2019ஆம் ஆண்டு புகைப்படமாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read