புதன்கிழமை, டிசம்பர் 25, 2024
புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

Yearly Archives: 2023

பிரபாகரன் என் நெஞ்சில் தூங்குவார் என்று சீமான் கூறியதாக பரவும் எடிட் வீடியோ!

பிரபாகரன் என் நெஞ்சில் தூங்குவார் என்று சீமான் கூறியதாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.

நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் வாக்களிக்காதீர்கள் என்று விசிக காலில் விழுந்து கேட்டதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் வாக்களிக்காதீர்கள் என்று மக்களின் காலில் விழுந்து கேட்ட விசிக என்பதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட் போலியானதாகும்.

வேலுப்பிள்ளை பிரபாகரனின் தற்போதைய புகைப்படம் என்று பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

வேலுப்பிள்ளை பிரபாகரனின் தற்போதைய புகைப்படம் என்று பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.

இன்பநிதி பெண் ஒருவரை முத்தமிட்டதாக பரவும் புகைப்படம்!

இன்பநிதி பொது இடத்தில் பெண் ஒருவரை முத்தமிட்டதாக பரவும் புகைப்படங்கள் தவறானவை

மதுரையில் சித்திரை திருவிழாவைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கூறினாரா எம்.பி சு.வெங்கடேசன்? உண்மை என்ன?

மதுரையில் சித்திரை திருவிழாவைத் தள்ளி வைக்க வேண்டும் என்று எம்.பி சு.வெங்கடேசன் கூறியதாகப் பரவுகின்ற செய்தி போலியானது; கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்தே பரவி வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதா?

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கு போட்டியிட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாகப் பரவும் செய்தி போலியானதாகும்.

கடலூர்-புதுச்சேரி புதிய சாலை என்று பகிரப்படும் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வே புகைப்படங்கள்!

கடலூர்-புதுச்சேரி புதிய நெடுஞ்சாலை என்பதாக பகிரப்படும் புகைப்படங்கள் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வே கோத்ரா பகுதி கட்டுமானத்தின் புகைப்படங்களாகும்.

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்ததாக தவறான செய்தி வெளியிட்ட மாலைமுரசு!

மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததாக மாலைமுரசு வெளியிட்ட செய்தி தவறானதாகும்.

சூரியனின் ஒரு பகுதி உடைந்ததை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படமெடுத்ததா? உண்மை என்ன?

சூரியனின் ஒரு பகுதி உடைந்ததாகவும், அதனை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படமெடுத்ததாகவும் பரவும் தகவல் தவறானதாகும்.

துருக்கி நிலநடுக்கத்தை காரில் உள்ள கேமராவில் படம் பிடித்ததாக வைரலாகும் வீடியோவின் உண்மை என்ன?

துருக்கி நிலநடுக்கத்தை காரில் உள்ள கேமராவில் படம் பிடித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read