சனிக்கிழமை, நவம்பர் 23, 2024
சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

Yearly Archives: 2023

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

weekly wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்

மரங்கொத்திகளின் வீட்டைப் பாதுகாத்த கென்யா என்று பரவும் 2021ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அர்ஜென்டினா நாட்டுப் புகைப்படம்!

மரங்கொத்திகளின் வீட்டைப் பாதுகாத்த கென்யா என்று பரவும் புகைப்பட தகவல் தவறானதாகும். வைரல் புகைப்படம் அர்ஜென்டினாவை சேர்ந்ததாகும்.

‘கற்பிப்பு’ எனும் வார்த்தையை ‘கற்பழிப்பு’ என்று பிழையாக பேசினாரா முதலமைச்சர் ஸ்டாலின்?

முதலமைச்சர் ஸ்டாலின் 'கற்பிப்பு' என்ற வார்த்தையை 'கற்பழிப்பு' என்று உச்சரித்ததாக ஜெயா பிளஸ் வெளியிட்ட செய்தி தவறானதாகும்.

ஐரோப்பிய செய்தித்தாளில் பிரதமர் மோடியை புகழும் கார்ட்டூன் வெளியானதா? உண்மை என்ன?

ஐரோப்பிய செய்தித்தாளில் பிரதமர் மோடியை புகழும் கார்ட்டூன் வெளியானதாக பரவுகின்ற புகைப்படச் செய்தி தவறானதாகும்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் நீட் ரகசியத்தை வெளியிடுவேன் என்றாரா உதயநிதி?

ஈரோடு கிழக்கு தொகுதியில் நீட் ரகசியத்தை வெளியிடுவேன் என்று உதயநிதி கூறியதாக பரவும் புகைப்படச் செய்தி போலியானதாகும்.

ராகுல் காந்தி பெண் ஒருவரை முத்தமிடுவது போன்று பிரியங்கா காந்தி முகத்தில் பத்திரிக்கையாளர் ரவிஷ் குமார் முகத்தை எடிட் செய்து பரப்பும் பாஜகவினர்!

ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்கா காந்தியை முத்தமிடும் புகைப்படத்தில் பிரியங்காவின் முகம் எடிட் செய்யப்பட்டு பரவுகிறது.

ஈரோடு கிழக்கில் திமுகவினரை பொதுமக்கள் விரட்டினரா?

ஈரோடு கிழக்கில் வாக்கு சேகரிக்க சென்ற திமுகவினரை பொதுமக்கள் விரட்டியதாக பரவும் வீடியோ பழைய வீடியோவாகும்.

நீட் தேர்வு கொண்டு வந்ததே திமுகதான் என்று பேசினாரா முதல்வர் ஸ்டாலின்? உண்மை என்ன?

நீட் தேர்வு கொண்டு வந்ததே நாங்கள்தான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பரவுகின்ற வீடியோ முழுமையானதல்ல.

அணு உலை வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட துருக்கி பூகம்பம் என்று பரவும் 2020 ஆம் ஆண்டு லெபனான் வீடியோ!

அணு உலை வெடித்துச் சிதறியதே துருக்கி பூகம்பத்திற்கு காரணம் என்பதாக வைரலாகும் வீடியோ கடந்த ஆகஸ்ட் 4, 2020ஆம் ஆண்டு லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் எடுக்கப்பட்டதாகும்.

துருக்கி நிலநடுக்கம்-உலகை உலுக்கிய புகைப்படங்கள் என்று தவறான, தொடர்பற்ற படங்களை பகிர்ந்த தந்தி டிவி!

துருக்கி நிலநடுக்கம் - உலகை உலுக்கிய புகைப்படங்கள் என்று தந்தி டிவி உட்பட பலரும் பகிரும் புகைப்படங்களில் பலவும் தற்போதைய நிலநடுக்க நிகழ்வுடன் தொடர்புடையது அல்ல.

CATEGORIES

ARCHIVES

Most Read