ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Yearly Archives: 2023

திமுக ஆட்சியில் அரசு பேருந்து படிக்கட்டு உடைந்ததாக பரப்பப்படும் பழைய படம்!

திமுக ஆட்சியில் அரசு பேருந்து படிக்கட்டு உடைந்ததாக பரவும் புகைப்படம் பழைய படமாகும்.

இந்து பண்டிட் ஒருவர் 62 வயதில் தனது சொந்த மகளைத் திருமணம் செய்ததாகப் பரவும் வதந்தி!

இந்து பண்டிட் ஒருவர் தனது 62 வயதில் தன்னுடைய சொந்த மகளையே திருமணம் செய்ததாகப் பரவுகின்ற தகவல் தவறானதாகும்.

2022ஆம் ஆண்டின் ஆசியாவின் மிக மோசமான நாணயமாக இடம் பிடித்துள்ளதா இந்திய ரூபாய்? உண்மை என்ன?

2022ஆம் ஆண்டின் ஆசியாவின் மிக மோசமான செயல்பாடு கொண்ட நாணயம், இந்திய ரூபாய் என்று பரவும் தகவல் தவறானதாகும்.

கழுதைப்புலி சீமான்போல ‘புஹாஹாஹா..’ என சிரிப்பதாக தினமலர் செய்தி வெளியிட்டதா?

கழுதைப்புலி சீமான்போல சிரிக்கும் என்று தினமலர் செய்தி வெளியிட்டதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.

உடன்கட்டை ஏறுதல் தமிழர் கலாச்சாரம் என்று நாராயணன் திருப்பதி கூறியதாக மீண்டும் பரவும் போலி நியூஸ்கார்ட்!

உடன்கட்டை ஏறுதல் தமிழர் கலாச்சாரம் என்று பாஜக நாராயணன் திருப்பதி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read