வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024
வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

Monthly Archives: மே, 2024

பிரசாந்த் கிஷோர் பாஜகவின் தேசியத் தலைமை செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா?

பிரசாந்த் கிஷோர் பாஜகவின் தேசியத் தலைமை செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.

மகாலட்சுமி திட்டம் குறித்து காங்கிரஸ் வெளியிட்ட விளம்பர வீடியோவா இது?

மகாலட்சுமி திட்டம் குறித்து காங்கிரஸ் விளம்பரம் செய்ததாக வைரலாகும் வீடியோ தவறானதாகும். இந்த விளம்பரமானது மகளிர் தினத்தை முன்னிட்டு பிரகா நியூஸ் வெளியிட்ட விளம்பரமாகும்.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காட்சி என்று பரவும் வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் நடைபெற்ற விபத்தாகும்.

ஹரியானாவில் மோடி காலி நாற்காலிகளைப் பார்த்து வீர உரை ஆற்றியதாக பரவும் பழைய வீடியோ!

ஹரியானாவில் மோடி காலி நாற்காலிகளைப் பார்த்து வீர உரை ஆற்றியதாக பரவும் வீடியோவானது சென்ற மாதம் புனேவில் எடுக்கப்பட்ட பழைய வீடியோவாகும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களைத் தாக்கிய RCB ரசிகர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களைத் தாக்கிய RCB ரசிகர்கள் என்று பரவும் வீடியோ கடந்த 2018ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும்.

இந்தியா கூட்டணியின் மும்பை பொதுக்கூட்டத்தின் வீடியோவா இது?

இந்தியா கூட்டணியின் மும்பை பொதுக்கூட்டத்தின் வீடியோ என்று பரப்பப்படும் வீடியோ இரண்டுகளுக்கு பழைய வீடியோவாகும். அவ்வீடியோவானது 2022 மே மாதத்தில் சிவசேனா கட்சி மும்பையில் நடத்திய பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகும்.

பணத்தை அச்சடித்து மக்கள் எல்லோருக்கும் வழங்குவேன் என்று பேசினாரா ராகுல் காந்தி?

பணத்தை அச்சடித்து மக்கள் எல்லோருக்கும் வழங்குவேன் என்று ராகுல் காந்தி பேசியதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

இறந்த மனைவி உடலை சுமந்து சென்ற நபர் என்று பரவும் 2016ஆம் ஆண்டு வீடியோ!

இறந்த மனைவி உடலை சுமந்து சென்ற நபர் என்று பரவும் வீடியோ கடந்த 2016ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.

கண்ணூர் விமான நிலையத்தில் பவர்பேங்க் வெடித்ததா?

கண்ணூர் விமான நிலையத்தில் பவர்பேங்க் வெடித்து ஒருவர் மீது தீப்பற்றியதாக பரவும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

CATEGORIES

ARCHIVES

Most Read