ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: ஜூன், 2024

வள்ளியூரில் 300 ஆண்டுகளுக்கு முன் ஜீவசமாதி அடைந்த சித்தரின் உடலா இது?

வள்ளியூரில் 300 ஆண்டுகளுக்கு முன் ஜீவசமாதி அடைந்த சித்தரின் உடல் கண்டுப்பிடிக்கப்பட்டதாக பரவும் புகைப்படத் தகவல் தவறானதாகும். உண்மையில் வைரலாகும் படத்தில் காணப்படும் துறவியின் உடல் கடந்த 2015 ஆம் ஆண்டு மங்கோலியாவில் கண்டறியப்பட்டதாகும்.

காங்கிரஸ் அறிவித்த ₹8500 பெற இஸ்லாமிய பெண்கள் வங்கி வாசலில் வரிசையாக நின்றனரா?

காங்கிரஸ் அறிவித்த ₹8500 பெற இஸ்லாமிய பெண்கள் வங்கி வாசலில் வரிசையாக நின்றதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். உண்மையில் அவ்வீடியோ 2020 ஆண்டின் பழைய வீடியோவாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

ரகசிய கேமரா பதிவு மற்றும் உளவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

ரகசிய கேமரா பதிவு மற்றும் உளவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

கங்கனாவை அறைந்த CISF காவலர் ராகுல் காந்தியுடன் நிற்பதாகப் பரவும் புகைப்படம் உண்மையா?

கங்கனாவை அறைந்த CISF காவலர் குல்விந்தர் கவுர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸாருடன் நிற்பதாகப் பரவும் புகைப்படச்செய்தி போலியானதாகும்.

கச்சத்தீவு மீட்பு ஆலோசனை குழுவின் தலைவராக அண்ணாமலையை நியமித்தாரா பிரதமர் மோடி?

கச்சத்தீவு மீட்பு ஆலோசனை குழுவின் தலைவராக அண்ணாமலையை பிரதமர் மோடி நியமித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்டு எடிட் செய்து மாற்றப்பட்டதாகும்.

தமிழிசை சௌந்தரராஜனின் போஸ்டரில் பாஜகவினர் வாயை தைத்து போரட்டம் நடத்தினரா?

தமிழிசை சௌந்தரராஜனின் போஸ்டரில் பாஜகவினர் வாயை தைத்து போரட்டம் நடத்தியதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும்.

அண்ணாமலையால் அறைக்குள் நடந்ததை சொல்லக்கூட முடியாது என்றாரா தமிழிசை செளந்தரராஜன்?

அண்ணாமலையால் அறைக்குள் நடந்ததை சொல்லக்கூட முடியாது என்று பாஜகவின் தமிழிசை செளந்தரராஜன் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

தூத்துக்குடி எம்பி கனிமொழி ’சமோசாவைக் காப்பாற்றுவோம்’ என்கிற பதாகையை கைகளில் ஏந்தியிருந்தாரா?

தூத்துக்குடி எம்பி கனிமொழி ‘சமோசாவைக் காப்பாற்றுவோம்’ என்கிற பதாகையைக் கைகளில் ஏந்தியிருந்ததாகப் பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுகின்றாரா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவிருப்பதாக பரவும் நியூஸ்கார்டுகள் போலியானவையாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read