ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 1, 2024
ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 1, 2024

Monthly Archives: ஆகஸ்ட், 2024

உதயநிதி மனைவி கிருத்திகாவின் நடனம் என பரவும் வீடியோ உண்மையானதா?

உதயநிதி மனைவி கிருத்திகாவின் நடனம் என சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ தவறானதாகும். உண்மையில் அவ்வீடியோவில் இருப்பது கிருத்திகா உதயநிதி அல்ல, மங்களூரை சேர்ந்த திரிஷா ஷெட்டி எனும் நடனம் மற்றும் மேடை நாடகக் கலைஞராவார்.

பங்களாதேஷில் இந்து குழந்தையின் நிலை என்று பரவும் வீடியோ உண்மையா?

பங்களாதேஷில் இந்து குழந்தையின் நிலை என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

வங்கதேசத்தில் இஸ்கான் கோவில் எரிக்கப்பட்டதாக அர்ஜூன் சம்பத் பகிர்ந்த தவறான வீடியோ!

வங்கதேசத்தில் இஸ்கான் கோவில் எரிக்கப்பட்டதாக பரவும் தகவல் உண்மையே. ஆனால் இஸ்கான கோவில் என்று அர்ஜூன் சம்பத் பகிர்ந்த வீடியோ உண்மையானதல்ல. உண்மையில் வீடியோவில் காணப்படும் கட்டடம் ராஜ் பிரஷாத் எனும் உணவகமாகும்.

வயநாடு பேரிடரில் தாயை இழந்த குரங்குக்குட்டிகள் என பரவும் வீடியோத்தகவல் உண்மையானதா?

வயநாடு பேரிடரில் தாயை இழந்த குரங்குக்குட்டிகள் என்று குறிப்பிட்டு வைரலாகும் வீடியோத்தகவல் தவறானதாகும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள தங்கத்தால் செய்யப்பட்ட மீனாட்சி சிலை என்ற தகவல் உண்மையா?

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள தங்கத்தால் செய்யப்பட்ட மீனாட்சி சிலை என்று பரவும் தகவல் தவறானதாகும்.

வயநாடு நிலச்சரிவில் இறந்தநிலையில் தன்னுடைய குழந்தையை அணைத்துள்ள தாய் என்று பரவும் AI புகைப்படம்!

வயநாடு நிலச்சரிவில் இறந்தநிலையில் தன்னுடைய குழந்தையை இறுக்கி அணைத்துள்ள தாய் என்று பரவும் புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டதாகும்.

வயநாடு பேரிடருக்கு விஜய் ₹2 கோடி நிதி வழங்கியதாக பரவும் போலி நியூஸ்கார்டு!

வயநாடு பேரிடருக்கு தவெக தலைவர் விஜய் ₹2 கோடி நிதி வழங்கியதாக பரவும் நியூஸ்கார்டானது போலியானதாகும்.

வயநாடு நிலச்சரிவில் RSS ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக பரவும் பழைய படம்!

வயநாடு நிலச்சரிவில் RSS ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படமானது 2019 ஆம் ஆண்டில் வெளிவந்த பழைய படமாகும்.

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் Tauba Tauba பாடலுக்கு நடனமாடுவதாகப் பரவும் வீடியோ உண்மையா?

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் Tauba Tauba பாடலுக்கு நடனமாடுவதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

CATEGORIES

ARCHIVES

Most Read