சனிக்கிழமை, நவம்பர் 2, 2024
சனிக்கிழமை, நவம்பர் 2, 2024

Yearly Archives: 2024

கருணாநிதியைத் தோலுரித்த சீமானுக்கு பாராட்டு விழா எடுத்த சுபவீ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கருணாநிதியைத் தோலுரித்த சீமானுக்கு பாராட்டு விழா எடுத்த சுபவீ என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்தாரா?

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்ததாக வைரலாகும் நியூஸ்கார்டு 2020 ஆம் ஆண்டின் பழைய நியூஸ்கார்டாகும். அச்சமயத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கே திருமாவளவன் கண்டனம் தெரிவித்திருந்தார்.

லக்னோவில் சாலையில் படகு செல்வதாக பரவும் வீடியோ உண்மையானதா?

லக்னோவில் சாலையில் படகு செல்வதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல் தவறானதாகும். உண்மையில் வீடியோவில் காணப்படும் படகு அது AI தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  Wig Boss என்று விமர்சித்து கார்ட்டூன் வெளியிட்டதா ஆனந்த விகடன்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை Wig Boss என்று விமர்சித்த ஆனந்த விகடனின் கார்ட்டூன் என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

உத்திரபிரதேச மதரஸாவில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் என்று பரவும் புகைப்படச்செய்தி உண்மையா?

உத்திரபிரதேச மதரஸாவில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் குவியல் என்று பரவும் புகைப்படச்செய்தி போலியானதாகும்.

பசு தலையும் மீன் உடலும் உடைய கடல் பசு என்று பரவும் AI வீடியோ!

பசு தலையும் மீன் உடலும் உடைய கடல் பசு என்று சமூக ஊடகங்களில் பரப்பப்படும் விலங்கு உண்மையான விலங்கு அல்ல, அது AI தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகும்.

போலீசாரை அறைந்த இளைஞன்; வைரலாகும் சம்பவம் திமுக ஆட்சியில் நடந்ததா?

திமுக ஆட்சியில் போலீசாரை இளைஞன் ஒருவன் அறைந்ததாக பரவும் வீடியோ 2017 ஆம் ஆண்டின் பழைய வீடியோவாகும்.

மணிப்பூர் சென்ற ராகுல் காந்தியை விரட்டிய மக்கள் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

மணிப்பூர் சென்ற ராகுல் காந்தியை விரட்டிய மக்கள் என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

கிறிஸ்துவ தேவாலயமாக மாற்றப்பட்ட இந்துக்கோயில் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கிறிஸ்துவ தேவாலயமாக மாற்றப்பட்ட இந்துக்கோயில் என்று பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.

ரஜினிகாந்த் கையில் மதுபானத்துடன் சிறுவனுடன் புகைப்படம் எடுத்துகொண்டாரா?

ரஜினிகாந்த் கையில் மதுபானத்துடன் சிறுவனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட போலியான புகைப்படமாகும். உண்மையில் ரஜினிகாந்து கையில் வைத்திருந்தது மதுபானமல்ல, குளிர்பானமாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read