ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Yearly Archives: 2024

மாட்டிறைச்சி உண்பது குறித்து மாற்றி மாற்றி பேசினாரா திருமாவளவன்?

மாட்டிறைச்சி உண்பது குறித்து திருமாவளவன் மாற்றி மாற்றி பேசியதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

1910 ஆம் ஆண்டின் பழைய ராயப்பேட்டை சாலை என்று பரவும் படம் உண்மையானதா?

1910 ஆம் ஆண்டின் பழைய ராயப்பேட்டை சாலை என்று பரவும் படம் தவறானதாகும். உண்மையில் அப்படம் 1912 ஆம் ஆண்டில் இலங்கையில் எடுக்கப்பட்டதாகும்.

நேருவின் தந்தைக்கு ஐந்து மனைவிகள் என்று பரவும் புகைப்படத்தகவல் உண்மையா?

நேருவின் தந்தை மோதிலால் நேருவிற்கு ஐந்து மனைவிகள் என்று பரவும் புகைப்படத்தகவல் போலியாக சித்தரிக்கப்பட்டதாகும்.

பங்களாதேஷில் இந்துக்களை கட்டாயப்படுத்தி இஸ்லாமிய மதத்தை ஏற்றுக் கொள்ள வைத்ததாக பரவும் வீடியோத்தகவல் உண்மையா?

பங்களாதேஷில் இந்துக்களை கட்டாயப்படுத்தி இஸ்லாமிய மதத்தை ஏற்றுக் கொள்ள வைத்ததாக பரவும் தகவல் தவறானதாகும். இட ஒதுகீடுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, போரட்டத்திற்கு இடையில் தொழுகை செய்த நிகழ்வை திரித்தே இத்தகவல் பரப்பப்படுகின்றது.

ஆதவ் ஆர்ஜூனை நீக்கியப்பின் உதயநிதியை வாழ்த்தும் பாடலை கேட்டு பயணித்தாரா திருமாவளவன்?

ஆதவ் ஆர்ஜூனை நீக்கியப்பின் உதயநிதியை வாழ்த்தும் பாடலை கேட்டுக்கொண்டே திருமாவளவன் காரில் பயணித்ததாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். வைரலாகும் வீடியோவில் காணப்படும் ஆடியோவும் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

ராமாயணம் திரைப்படத்தில் நடித்து வருவதால் நடிகை சாய்பல்லவி அசைவ உணவு உண்பதில்லையா?

ராமாயணம் திரைப்படத்தில் நடித்து வருவதால் நடிகை சாய்பல்லவி அசைவ உணவை தவிர்த்து வருவதாகப் பரவிய செய்தி தவறானதாகும்.

இந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இஸ்லாமியரை இந்து பெண்கள் அடித்து நொறுக்கினரா?

இந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இஸ்லாமியரை இந்து பெண்கள் அடித்து நொறுக்கியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

ஆந்திராவில் செம்மரம் வெட்டச் சென்ற தமிழர்கள் உயிரிழப்பு என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

ஆந்திராவில் செம்மரம் வெட்டச் சென்ற 5 தமிழர்கள் காவல்துறையினர் விரட்டியபோது ஏரியில் விழுந்து உயிரிழப்பு என்று பரவும் வீடியோ கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான செய்தியாகும்.

பங்களாதேஷில் இந்து மாணவர்கள் தாக்கப்பட்டனரா?

பங்களாதேஷில் இந்து மாணவர்கள் இஸ்லாமிய மாணவர்களால் தாக்கப்பட்டதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். மூன்று கல்லூரிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலுக்கு மதச்சாயம் பூசி இத்தவறான தகவல் பரப்பப்படுகின்றது.

CATEGORIES

ARCHIVES

Most Read