ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Yearly Archives: 2024

பங்களாதேஷில் மதவெறியால் நடந்த கொடூரம் என்று பரவும் ஹத்ராஸ் வீடியோ!

பங்களாதேஷில் மதவெறியால் நடந்த கொடூரம் என்று பரவும் வீடியோ உத்தரபிரதேசம் ஹத்ராஸ் கூட்ட நெரிசல் உயிரிழப்புகளுடன் தொடர்புடையதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு தவெக தொண்டர்களுக்கு அனுமதி இலவசமா?

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு தவெக தொண்டர்களுக்கு அனுமதி இலவசம் என்று பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். அனுமதி அட்டை உள்ளவர்கள் மட்டுமே இந்நிகழ்வில் அனுமதிக்கப்படுவர்.

இருவேறு நிகழ்ச்சிகளில் ஒரே பெண்ணுக்கு நிவாரணம் அளித்தாரா விஜய்?

விஜய் இருவேறு நிகழ்ச்சிகளில் ஒரே பெண்ணுக்கு நிவாரணம் அளித்ததாக பரவும் தகவல் தவறானதாகும். வைரலாகும் படத்திலிருக்கும் பெண்கள் வெவ்வேறானவர்கள்; ஒரே பெண் அல்ல.

EVMக்கு எதிராக மகாராஷ்டிராவில் நடைபெற்ற போராட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா?

EVMக்கு எதிராக மகாராஷ்டிராவில் நடைபெற்ற போராட்டம் என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

வங்க தேசத்தில் இந்து கோவில்களில் உள்ள சிலைகள் உடைக்கப்படுவதாகப் பரவும் வீடியோ உண்மையா?

வங்க தேசத்தில் இந்து கோவில்களில் உள்ள சிலைகள் உடைக்கப்படுவதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும். மேற்கு வங்கத்தில் நடைபெற்ற காளி பூஜை நிகழ்வாகும் இது.

வங்கதேசம் இஸ்கான் கோவிலில் பசு கொல்லப்பட்டது; வைரலாகும்  வீடியோத்தகவல் உண்மையானதா?

வங்கதேசம் இஸ்கான் கோவிலில் பசு கொல்லப்பட்டதாக பரப்பப்படும் வீடியோத்தகவல் தவறானதாகும். வீடியோவில் காணப்படும் சம்பவம் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில் உள்ள ஒரு தனியார் பால் நிறுவனத்தில் நடந்துள்ளது.

தமிழகத்தில் முதியவர் ஒருவரைக் கடித்த கழுதை என்று பரவும் வீடியோ உண்மையா?

தமிழகத்தில் முதியவர் ஒருவரை கழுதை கடித்ததாக பரவும் வீடியோ மகாராஷ்டிராவில் நடைபெற்ற சம்பவமாகும்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராளுமன்றத்தில் தாக்கப்பட்டாரா?

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராளுமன்றத்தில் தாக்கப்பட்டதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.

சாலையில் ஓடும் மழை நீரில் ஸ்கேடிங் செய்த இளைஞர்; வைரலாகும் வீடியோ சென்னையில் எடுக்கப்பட்டதா?

இளைஞர் ஒருவர் சாலையில் ஓடும் மழை நீரில் ஸ்கேடிங் செய்ததாக பரவும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் எடுக்கப்பட்டதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read