செவ்வாய்க்கிழமை, நவம்பர் 5, 2024
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 5, 2024

Yearly Archives: 2024

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த விஜய் ரசிகர்கள்; வைரலாகும் தகவல் உண்மையானதா?

விஜய் ரசிகர்கள் தியேட்டருக்குள் பட்டாசு வெடித்ததாக பரவும் தவறானதாகும். உண்மையில் இச்சம்பவம் சென்ற வருடம் மகாராஷ்டிராவில் சல்மான் ரசிகர்களால் நடத்தப்பட்டதாகும்.

திருமணமாகிய 23 வருடத்தில் 24 குழந்தைகளின் தாயான பெண்மணி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

திருமணமாகிய 23 வருடத்தில் 24 குழந்தைகளின் தாயான பெண்மணி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையானதல்ல.

பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் சுவர் ஏறி குதித்தாரா அகிலேஷ் யாதவ்?

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் சுவர் ஏறி குதித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

ஆந்திர வெள்ளத்தில் மாட்டியவர்களை JCB மூலம் காப்பாற்றும் காட்சி என்று பரவும் சவுதி அரேபியா வீடியோ!

ஆந்திர வெள்ளத்தில் மாட்டியவர்களை JCB மூலம் காப்பாற்றும் காட்சி என்று பரவும் வீடியோ சவுதி அரேபியாவில் எடுக்கப்பட்டதாகும்.

திமுக ஆட்சியில் மாணவிகள் பள்ளியில் மது அருந்தியதாக பரவும் பழைய வீடியோ!

திமுக ஆட்சியில் மாணவிகள் பள்ளியில் மது அருந்தியதாக பரவும் வீடியோ தற்போதைய வீடியோ அல்ல. அது 2019 ஆம் ஆண்டின் பழைய வீடியோவாகும்.

சந்திரபாபு நாயுடு NDA கூட்டணியில் இருந்து விலகுவதாகப் பரவும் 2018ஆம் ஆண்டு செய்தி!

சந்திரபாபு நாயுடு NDA கூட்டணியில் இருந்து விலகுவதாகப் பரவும் புகைப்படங்கள் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான செய்தியில் இருந்து எடுக்கப்பட்டவையாகும்.

சர்தார் வல்லபாய் படேல் சிலையில் விரிசல்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

சர்தார் வல்லபாய் படேல் சிலையில் விரிசல்கள் என்று பரவும் புகைப்படம் அந்த சிலையின் கட்டுமானப் பணியின்போது எடுக்கப்பட்டதாகும்.

சூரிய கடவுளுக்கு பாதிப்பு என்று சோலார் பேனல்களை உடைத்த மக்கள்; வைரலாகும் தகவல் உண்மையானதா?

சூரிய கடவுளுக்கு பாதிப்பு என்று சோலார் பேனல்களை மக்கள் உடைத்ததாக பரவும் வீடியோத் தகவல் தவறானதாகும். உண்மையில் ஊதியம் தராததால் கோபமடைந்த ஊழியர்கள் இச்செயலை செய்துள்ளனர்.

சங்கரன்கோயில் அருகே சிங்கம் உலா வருவதாகப் பரவும் குஜராத் வீடியோ!

சங்கரன்கோயில் அருகே சிங்கம் உலா வருவதாகப் பரவும் வீடியோ உண்மையில் குஜராத்தைச் சேர்ந்ததாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read