திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024
திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

Monthly Archives: மார்ச், 2023

Fact Check: திமுகவுக்கு எதிராக செய்திகளைப் பரப்ப பாஜகவிடம் ஊடகவியலாளர்கள் லஞ்சம் வாங்கியதாக பரவும் போலி நியூஸ்கார்டுகள்!

திமுகவுக்கு எதிராக செய்திகளைப் பரப்ப பாஜகவிடம் ஊடகவியலாளர்கள் லஞ்சம் வாங்கியதாக பரவும் நியூஸ்கார்டுகள் போலியானவையாகும்.

Fact Check: இலங்கையில் கண்ணிவெடிகள் நீக்கப்பட்டது என்கிற பதிவில் இடம்பெற்ற கம்போடியா நாட்டுப் புகைப்படம்!

இலங்கையில் கண்ணிவெடிகள் நீக்கப்பட்ட செய்தி குறித்த பதிவில் மூத்த பத்திரிக்கையாளர் கே.டி.ராஜசிங்கம் பெயரிலிருக்கும் ட்விட்டர் பக்கம் பதிவிட்ட புகைப்படம் கம்போடியா நாட்டைச் சேர்ந்ததாகும்.

Fact check: பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே என்று பரவும் புகைப்படம் உண்மையா?

பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் இளைமைக்கால புகைப்படம் என்று பரவும் புகைப்படங்கள் போலியானவை ஆகும்.

Fact check: 2016 சட்டமன்றத் தேர்தலில் சீமான் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் சைமன் என்று கையொப்பமிட்டாரா?

2016 சட்டமன்றத் தேர்தலில் சீமான் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சைமன் என்று கையொப்பமிட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.

Fact Check: வந்தே பாரத் ரயிலை மத்தியபிரதேசத்தில் இருந்து இயக்கிய சுரேகா யாதவ் என்று தவறுதலாக செய்தி வெளியிட்ட சன் நியூஸ்!

வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுநர் என்று பெருமையைப் பெற்ற சுரேகா யாதவ், அதை மத்தியபிரதேசத்தின் சோலாப்பூரில் இருந்து இயக்கியதாகப் பரவுகின்ற செய்தி தவறானதாகும்.

Fact Check: லாலு பிரசாத் யாதவின் உறவினர் வீடுகளில் கைப்பற்றப்பட்ட பணம், நகைகளா இவை?

லாலு பிரசாத் யாதவின் உறவினர் வீடுகளில் கைப்பற்றப்பட்ட பணம், நகைகள், மற்றும் ஆவணங்கள் என்று பரவும் படங்களில் ஒன்று மட்டுமே லாலு பிரசாத் யாதவ் வழக்குடன் தொடர்புடையதாகும். மற்றவை வேறு வழக்குகளுடன் தொடர்புடையதாகும்.

Fact Check: சீனாவில் புழு மழை பெய்ததாகப் பரவிய வீடியோ தகவல் உண்மையா?

சீனாவில் புழு மழை பெய்ததாகப் பரவிய வீடியோ தகவல் தவறானதாகும்.

Fact Check: விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரையில் அமர வைத்தாரா?

விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரையில் அமர வைத்ததாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

Fact Check: இளைஞர்கள் அரசியலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று பேசினாரா முன்னாள் துணைக்குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு?

இளைஞர்கள் அரசியலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று முன்னாள் துணைக்குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு கூறியதாகப் பரவுகின்ற செய்தி தவறானதாகும்.

Fact check: நாய் பண்ணை தொழிலுக்கே மீண்டும் செல்லவிருக்கிறேன் என்றாரா பாஜக எஸ்.ஜி.சூர்யா?

நாய் பண்ணை தொழிலுக்கே மீண்டும் செல்லவிருக்கிறேன் என்று எஸ்.ஜி.சூர்யா கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read