புதன்கிழமை, டிசம்பர் 25, 2024
புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

Monthly Archives: ஏப்ரல், 2023

கர்நாடகாவில் மதுவும், கோழியும் கொடுத்து ஓட்டு கேட்கும் பாஜக என்று பரவும் தெலுங்கானா வீடியோ!

கர்நாடகாவில் மதுவும், கோழியும் கொடுத்து ஓட்டு கேட்கும் பாஜக என்று பரவும் வீடியோ தெலுங்கானாவில் எடுக்கப்பட்டதாகும்.

சீமான் மலையாளி என்று ஒப்புக் கொண்டதாக பரவும் எடிட் வீடியோ!

சீமான் மலையாளி என்று ஒப்புக் கொண்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.

Fact Check: VIP Bags மதமாற்றத்தை ஆதரிக்கும் விதமாக விளம்பரம் வெளியிட்டதா?

மதமாற்றத்தை ஆதரிக்கும் விதமாக VIP Bags விளம்பரம் வெளியிட்டுள்ளதாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

weekly wrap - இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு

சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் பரத நாட்டியம் ஆடியதாக பரவும் பொய் தகவல்!

சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் பரத நாட்டியம் ஆடியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

பிரதமர் மோடி ஆராய்ச்சியாளர் உடையில் மைக்ரோஸ்கோப்பில் பார்ப்பதாக பரவும் AI உருவாக்க புகைப்படம்!

பிரதமர் மோடி ஆராய்ச்சியாளர் உடையில் மைக்ரோஸ்கோப்பில் பார்ப்பதாக பரவும் புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டதாகும்.

Fact Check: அதானி மனைவியை தலைகுனிந்து வணங்கினாரா பிரதமர் மோடி?

பிரதமர் மோடி அதானி மனைவியை தலைகுனிந்து வணங்கியதாக வைரலாகும் தகவல் தவறானது

KGF ராக்கி பாய், STR உதவியுடன் ஹெலிகாப்டரில் பணம் கொண்டு சென்ற அண்ணாமலை எனப் பரவும் நையாண்டி நியூஸ்கார்ட்!

KGF ராக்கி பாய், பத்து தல STR உதவியுடன் ஹெலிகாப்டரில் கோலார் தங்கத்தைப் பணமாக மாற்றி எடுத்துச் சென்ற அண்ணாமலை என்று பரவும் நியூஸ்கார்ட் ஒரு கேலிப்பதிவு ஆகும்.

வாழும் காமராஜர் அண்ணாமலை என்று சிறுவன் ஒருவர் பதாகை பிடித்ததாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

வாழும் காமராஜர் அண்ணாமலை என்று சிறுவன் ஒருவர் பதாகை பிடித்திருப்பதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

Factcheck: பெங்களூர் – சென்னைக்கு இடையேயிலான போட்டியில் தோனி சிக்ஸர்களை விளாசியதாக தந்தி டிவி செய்தி வெளியிட்டதா?

பெங்களூர் – சென்னைக்கு இடையேயிலான போட்டியில் தோனி சிக்ஸர்களை விளாசியதாக தந்தி டிவி என்று செய்தி வெளியிட்டது என்று பரவும் தகவல் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read