ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: மே, 2023

சங்கராச்சாரியர்களுள் ஒருவரே புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை திறக்க வேண்டும் என்றாரா துக்ளக் குருமூர்த்தி?

சங்கராச்சாரியர்களுள் ஒருவரே புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறக்க வேண்டும் என்று துக்ளக் குருமூர்த்தி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.

எம்ஜிஆருக்கு அம்மா வழங்கிய செங்கோலே பெரிது என்றாரா அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?

எம்ஜிஆருக்கு அம்மா வழங்கிய செங்கோலே பெரிது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

‘ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாட்டின் சாலை’ என்று பகிரப்படும் தவறான படம்!

ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாட்டின் சாலை என்று குறிப்பிட்டு ஒன்று வைரலாகி வரும் படம் பழைய புகைப்படமாகும்.

Fact Check: பிரதமர் மோடி கைகளில் கொடுக்கப்பட இருப்பது சோழர் கால செங்கோலா?

பிரதமர் மோடி கைகளில் புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவின்போது சோழர் கால செங்கோல் ஒப்படைக்கப்பட இருப்பதாகப் பரவும் செய்தி தவறான புரிதலில் பரவுகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை வாங்கவிருக்கும் கனிமொழி எம்பி என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

ஸ்டெர்லைட் ஆலையை வாங்கவிருக்கும் கனிமொழி எம்பி என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

கேரளாவில் ஆர்எஸ்எஸ் பெண் முஸ்லீம்களால் கொல்லப்பட்டதாக பரவும் வதந்தி!

கேரளாவில் ஆர்எஸ்எஸ் பெண் முஸ்லீம்களால் கொல்லப்பட்டதாக வைரலாகும் வீடியோ தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.

சென்னையில் நடந்த அதிமுக பேரணியில் வடமாநிலத்தவர் பங்கேற்றதாக பரவும் பழைய படம்!

சென்னையில் நடந்த அதிமுக பேரணியில் வடமாநிலத்தவர் பங்கேற்றதாக பரப்பப்படும் புகைப்படங்கள் பழைய படங்களாகும்.

அமெரிக்காவின் பென்டகன் அருகே குண்டுவெடிப்பு என்று பரவும் போலியான AI புகைப்படம்!

அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகனுக்கு அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.

தி கேரளா ஸ்டோரியில் நடித்த தேவலீனா இஸ்லாமியரை மணந்தாரா?

தி கேரளா ஸ்டோரியில் நடித்த தேவலீனா இஸ்லாமியரை மணந்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானதாகும்

ரூபாய் நோட்டுகளே வேண்டாம் என்று அண்ணாமலை கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

ரூபாய் நோட்டுகளே வேண்டாம் என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read