செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024
செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

Yearly Archives: 2023

துருக்கி நிலநடுக்கம் என்று பரவும் 2020 ஆம் ஆண்டு வீடியோ!

துருக்கி நிலநடுக்கம் என்பதாகப் பரவுகின்ற வீடியோ ஒன்று கடந்த 2020 ஆம் ஆண்டு நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்டதாகும்.

உணவகம் ஒன்றில் எடுக்கப்பட்ட துருக்கியின் தற்போதைய நிலநடுக்கப் பதிவு என்று பரவும் 2020 ஆம் ஆண்டு வீடியோ!

உணவகம் ஒன்றில் பதிவான துருக்கி நிலநடுக்க காட்சி என்பதாகப் பரவுகின்ற வீடியோ கடந்த 2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.

இந்திய ஐஏஎஸ் அதிகாரி விஜய் சிங் கிளாஸ்கோவில் பேசிய உரை என்று பரவும் தவறான வீடியோ தகவல்!

இந்திய ஐஏஎஸ் அதிகாரி விஜய் சிங், கிளாஸ்கோவில் காலநிலை மாற்றம் குறித்து பேசியதாக பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

அண்ணாமலையை புகழும் சுவர் விளம்பரத்தில் எழுத்துப்பிழை இருப்பதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

அண்ணாமலையை புகழும் வகையில் எழுதப்பட்ட சுவர் விளம்பரத்தில் நேதாஜி என்பதற்கு பதிலாக நோதாஜி என்பதாக எழுதப்பட்டதாகப் பரவுகின்ற புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

weekly wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்

நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் குறித்து பரவும் போலி நியூஸ்கார்ட்!

நிர்மலா தேவியின் வழக்கறிஞரான பசும்பொன் பாண்டியன் குறித்து பரவுகின்ற நியூஸ்கார்ட் போலியானதாகும்.

தமிழ்நாட்டின் கடன் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் என்று பரவும் பழைய செய்தி!

தமிழ்நாட்டின் கடன் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் என்பதாகப் பரவுகின்ற செய்தி கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியிட்டதாகும்.

துபாயில் ஒரு மாவட்டத்திற்கு இந்து மதத்தை கெளரவிக்கும் வகையில் ஹிந்த் சிட்டி என்று பெயரிடப்பட்டுள்ளதா?

துபாயில் ஒரு மாவட்டத்திற்கு இந்து மதத்தை கெளரவிக்கும் வகையில் ஹிந்த் சிட்டி என்று பெயரிடப்பட்டுள்ளதாகப் பரவுகின்ற செய்தி தவறானதாகும்.

திமுக அரசு அதிக வரி விதிப்பதாக பாட்டி ஒருவர் பேசியதாக பழைய வீடியோவை வெளியிட்ட அதிமுக கோவை சத்யன்! 

திமுக அரசு அதிக வரி விதிப்பதாக பாட்டி ஒருவர் பேசியதாக வைரலாகும் வீடியோ மூன்று வருடங்களுக்கு முந்திய பழைய வீடியோவாகும்.

சாய்ந்த நிலையில் கட்டப்பட்ட கட்டிடம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

சாய்ந்த நிலையில் கட்டப்பட்ட கட்டிடம் என்பதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read