சனிக்கிழமை, நவம்பர் 2, 2024
சனிக்கிழமை, நவம்பர் 2, 2024

Yearly Archives: 2024

ஸ்டாலினிடம் ₹200 படிக்காசு பெற்றுக்கொண்டேன் என்றாரா வன்னி அரசு?

ஸ்டாலினிடம் ₹200 படிக்காசு பெற்றுக்கொண்டேன் என்று எக்ஸ் தளத்தில் வன்னி அரசு பதிவிட்டதாக பரவும் ஸ்க்ரீன்ஷாட் அவர் பெயரில் இயங்கும் போலிக் கணக்கில் பதிவிடப்பட்டதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் +2வில் பெயிலான மாணவனுடன் செல்போனில் உரையாடினாரா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் +2வில் பெயிலான மாணவனுடன் செல்போனில் உரையாடியதாகப் பரவும் புகைப்படச் செய்தி தவறானதாகும்.

அகிலேஷ் யாதவ் மேல் செருப்புகள் வீசப்பட்டதா?

உத்திரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் மேல் செருப்புகள் வீசப்பட்டதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.

மின்சார கட்டணத்தை உயர்த்தவிருக்கின்றதா திமுக அரசு?

மின்சார கட்டணத்தை திமுக அரசு உயர்த்தவிருப்பதாக பரவும் தகவல் தவறானதாகும். 2022 ஆம் ஆண்டில் உயர்த்தப்பட்ட மின் உயர்வு கட்டண பட்டியலை வைத்து இத்தகவல் பரப்பப்பட்டு வருகின்றது.

சீரடி சாய்பாபா டிரஸ்ட் முஸ்லீம்களின் ஹஜ் யாத்திரைக்கு ₹35 கோடி நன்கொடையாக அளித்ததா?

சீரடி சாய்பாபா டிரஸ்ட் முஸ்லீம்களின் ஹஜ் யாத்திரைக்கு ₹35 கோடி நன்கொடையாக அளித்ததாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

மலபார் ஜுவல்லரி இஸ்லாமிய மாணவர்களுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை அளித்ததா?

மலபார் ஜுவல்லரி இஸ்லாமிய மாணவர்களுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை அளித்ததாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

மோடியின் உருவபொம்மையை எரித்த காங்கிரஸ் கட்சியினர் வேட்டியில் தீப்பிடித்ததா?

மோடியின் உருவபொம்மையை எரித்த காங்கிரஸ் கட்சியினர் வேட்டியில் தீப்பிடித்ததாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

இந்தியா கூட்டணி 304 இடங்களை பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டதா இந்தியா டுடே?

இந்தியா கூட்டணி 304 இடங்களை பெறும் என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்ட போலி புகைப்படமாகும்.

இந்துக்களின் அலமாரியை உடைத்து முஸ்லீம்களுக்கு பணம் கொடுப்போம் என்றாரா கார்கே?

இந்துக்களின் அலமாரியை உடைத்து அதிலிருக்கும் பணத்தை முஸ்லீம்களுக்கு கொடுப்போம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசியதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read