ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: ஜூலை, 2023

ராஜா ரவிவர்மா ஓவியம் என்று மீண்டும் பரவும் நடிகை சுவாதியின் புகைப்படம்!

ராஜா ரவிவர்மா ஓவியம் என்று பரவும் படம் உண்மையில் நடிகை சுவாதியின் ரவிவர்மா ஓவிய மறு உருவாக்கப் புகைப்படம் ஆகும்.

இந்திய ராணுவத்தின் ஆம்புலன்ஸை இஸ்லாமியர்கள் மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனரா?

இந்திய ராணுவத்தின் ஆம்புலன்ஸை இஸ்லாமியர்கள் மறித்து ஆர்ப்பாட்டம் செய்ததாக பரவும் வீடியோத் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

ஓடாத ரயிலை தள்ளி விட்டு ஸ்டார்ட் செய்தனரா ராணுவ ஜவான்கள்?

ஓடாத ரயிலை தள்ளி விட்டு ஸ்டார்ட் செய்த ராணுவ ஜவான்கள் என்று பரவும் வீடியோ செய்தி தவறானதாகும்.

பிரதமர் மோடி மீதுள்ள பற்றால் துபாய் பேருந்துகளுக்கு ஆரஞ்சு நிறம் பூசப்பட்டதா?

பிரதமர் மோடி மீதுள்ள பற்றால் பேருந்துகளுக்கு ஆரஞ்சு வண்ணம் பூசியுள்ள துபாய் மன்னர் என்று பரவும் படம் பழைய புகைப்படமாகும்.

கனல் கண்ணனுக்காக நிதியுதவி கேட்டாரா ராஜவேல் நாகராஜன்?

ராஜவேல் நாகராஜன் கனல் கண்ணனுக்காக நிதியுதவி கேட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

Fact Check: மபியில் சிறுநீர் கழிக்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்டவருக்கு பதில் போலியான நபருக்கு பாதபூஜை செய்ததா பாஜக?

மபியில் சிறுநீர் கழிக்கப்பட்ட விவகாரத்தில் பாதிப்படைந்தவருக்கு பதிலாக போலியான நபருக்கு பாதபூஜை செய்யப்பட்டதாகப் பரவும் செய்தி தவறானதாகும்.

குஜராத் பாஜக தலைவர் சீக்கர் அகர்வால் வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதா?

குஜராத் பாஜக தலைவர் சீக்கர் அகர்வால் வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக பரவும் வீடியோத் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

ராகுல் காந்தி தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸூடன் இருப்பதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

ராகுல் காந்தி தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸூடன் இருப்பதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு

இந்து மதத்தை கற்பிக்க தடை விதிக்கும் சட்டப்பிரிவு 30A அழிக்கப்படவிருப்பதாக பரவும் வதந்தி!

இந்து மதத்தை கற்பிக்க தடை விதிக்கும் சட்டப்பிரிவு 30A அழிக்கப்படவிருப்பதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read