ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: டிசம்பர், 2023

வெள்ள பாதிப்புகளை சரி செய்ய  பொதுமக்களிடம் நிதி கேட்டாரா முதலமைச்சர் ஸ்டாலின்?

மு.க.ஸ்டாலின் வெள்ள பாதிப்புகளை சரி செய்ய பொதுமக்களிடம் நிதி கேட்டதாக பரவும்  நியூஸ்கார்டானது 2 ஆண்டுகளுக்கு முன்பு 2021 ஆம் ஆண்டில் வெளிவந்த பழைய நியூஸ்கார்டாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்

கோவா விமான நிலையத்தில் இந்தி தெரியாது என்று கூறிய ஷர்மிளாவின் இந்தி பதிவு என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கோவா விமான நிலையத்தில் இந்தி தெரியாது என்று கூறிய இளம்பெண்ணின் இந்தி பதிவு என்று பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ‘ஓம் நமசிவாய’ என்று கூற அனுமதி மறுக்கப்பட்டதா?

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ‘ஓம் நமசிவாய’ என்று கூற அனுமதி மறுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும்.

திமுக எம்பி ஆ.ராசாவின் கோவை அரண்மனை வீடு என்று பரவும் போலியான புகைப்படம்!

திமுக எம்பி ஆ.ராசாவின் கோவை வீடு என்று பரவும் புகைப்படம் போலியானதாகும்.

ஸ்ரீரங்கம் கோயிலில் ஆந்திர பாஜவினர் வன்முறையில் ஈடுபட்டதாக பரவும் போலி நியூஸ்கார்டு!

ஸ்ரீரங்கம் கோயிலில் ஆந்திர பாஜவினர் வன்முறையில் ஈடுபட்டதாக பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.

ஜனவரி 1ஆம் தேதி முதல் வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என்று பரவும் தகவல் உண்மையா?

ஜனவரி 1ஆம் தேதி முதல் வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்பட உள்ளதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.

ஆர்.கே.சுரேஷ் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அண்மையில் சந்தித்தாரா?

ஆர்.கே.சுரேஷ் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அண்மையில் சந்தித்ததாக பரவும் புகைப்படங்கள் பழைய படங்களாகும்.

சென்னையில் தேங்கிய மழைநீர் புல்டோசர் மூலம் லாரியில் ஏற்றப்படுவதாகப் பரவும் வதந்தி வீடியோ!

சென்னையில் தேங்கிய மழைநீர் புல்டோசர் மூலமாக அகற்றப்படுவதாகப் பரவும் வீடியோ தகவல் ஒரு வதந்தியாகும்.

பாஜகவுக்கு ஓட்டு போடாத சென்னை மக்களுக்கு ₹5000 கோடி நிவாரண நிதி தர முடியாது என்றாரா அண்ணாமலை?

பாஜகவுக்கு ஓட்டு போடாத சென்னை மக்களுக்கு ₹5000 கோடி நிவாரண நிதி தர முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read