திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024
திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

Yearly Archives: 2023

தமிழ்நாட்டின் மருத்துவ இடங்களை வட மாநிலங்களுக்காக விட்டுக்கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினாரா?

தமிழ்நாட்டின் மருத்துவ இடங்களை வட மாநிலங்களுக்காக விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர்களும் பாலியல் குற்றவாளிகளும் பாஜகவில் உள்ளனர் என்றாரா அண்ணாமலை?

குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர்களும் பாலியல் குற்றவாளிகளும் பாஜகவில் உள்ளனர் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

Fact Check: அமர்நாத் சிவலிங்கத்திற்கு அருகில் அரிதாக இந்த வருடம் தோன்றிய செங்கோல் என்று பரவும் செய்தி உண்மையா?

அமர்நாத் சிவலிங்கத்திற்கு அருகில் இந்த வருடம் செங்கோலும் தோன்றியுள்ளதாக பரவும் புகைப்படச் செய்தி தவறானதாகும்.

மதப்பிரச்சாரம் செய்த கிறித்தவரை இந்துத்வா கும்பல் தாக்கியதா?

மதப்பிரச்சாரம் செய்த கிறித்தவரை இந்துத்வா கும்பல் கொடூரமாக தாக்கியதாக பரவும் வீடியோத் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இளைஞர் அடித்துக் கொலை என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

வானதி சீனிவாசன் எம்எல்ஏ அலுவலகத்தில் இளைஞர் அடித்துக் கொலை என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

சில்லறைகள் பற்றி கவலையில்லை என்றாரா அண்ணாமலை?

சில்லறைகள் பற்றி கவலையில்லை என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

திமுக தற்போதைய ஆட்சியில் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வீல்சேர் என்று பரவும் பழைய புகைப்படம்!

திமுக தற்போதைய ஆட்சியில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வீல்சேர் என்று பரவும் புகைப்படம் பழைய படமாகும்.

பாஜகவை எதிர்ப்பது அதிமுகவுக்கு நல்லதல்ல என்றாரா நாராயணன் திருப்பதி?

பாஜகவை எதிர்ப்பது அதிமுக எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று நாராயணன் திருப்பதி கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

வன்னிய சாதி வெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள் என்றாரா பொன்முடி?

வன்னிய சாதி வெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள் என்று அமைச்சர் பொன்முடி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு

CATEGORIES

ARCHIVES

Most Read