ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024
ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024

Yearly Archives: 2023

Fact Check: 1971ல் வங்கதேச சுதந்திர போரில் பங்குப்பெற்ற பெண்களின் படம் என்று பரவும் படம்!

1971ல் வங்கதேச சுதந்திர போரில் பங்குப்பெற்ற பெண்களின் படம் என்று பரவும் படம் தவறான படமாகும்

Fact Check: நடிகர் அமிதாப் பச்சன் பகிர்ந்த மார்ச் 28 அன்று ஐந்து கோள்கள் ஒன்றிணைந்து காணப்பட்ட அரிய நிகழ்வு வீடியோ தகவல் உண்மையா?

நடிகர் அமிதாப் பச்சன் பகிர்ந்த மார்ச் 28ஆம் தேதியன்று ஐந்து கோள்கள் ஒன்றிணைந்த அரிய நிகழ்வு என்கிற வீடியோ கடந்த ஜனவரி 26ஆம் தேதியன்று எடுக்கப்பட்டதாகும். அதில் அருகருகே அமைந்துள்ளது வியாழன் மற்றும் அதனுடைய நிலவுகள் ஆகும்.

Fact Check: பிரதமர் மோடியும் அமித் ஷாவும் அத்வானியை அவமதித்தனரா?

பிரதமர் மோடியும் அமித் ஷாவும் பாஜக மூத்தத் தலைவர் அத்வானியை அவமதித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்

Google Pay உள்ளிட்ட UPI செயலிகளில் பணம் அனுப்புவதற்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் என்று பரவும் தவறான தகவல்!

Google pay உள்ளிட்ட UPI செயலிகளில் பணம் அனுப்புவதற்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் என்று பரவுகின்ற தகவல் தவறான புரிதலில் பரவுகிறது.

Fact Check: பெருமாளின் அருளை விட விஐபிகளின் அருளே எங்களுக்கு முக்கியம் என்று திருப்பதி தலைமை அர்ச்சகர் பேசியதாக பரவும் வீடியோ!

பெருமாளின் அருளை விட விஐபிகளின் அருளே எங்களுக்கு முக்கியம் என்று திருப்பதி தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்

Fact Check: சாவர்க்கர் பேரனின் எச்சரிக்கையைத் தொடர்ந்து சாவர்க்கர் பற்றிய ட்வீட்களை டெலிட் செய்தாரா ராகுல் காந்தி?

சாவர்க்கர் பற்றிய ட்விட்டர் பதிவுகளை அவரது பேரனின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ராகுல் காந்தி அழித்ததாகப் பரவிய தகவல் போலியானதாகும்.

கோமிய பானம் மூலமாக மக்களின் தாகம் தீர்ப்போம் என்று அண்ணாமலை அறிக்கை வெளியிட்டதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

கோமிய பானம் மூலமாக சுட்டெரிக்கும் வெயிலில் மக்களின் தாகம் தீர்ப்போம் என பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை அறிக்கை என்பதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

மதுப்பிரியர்களுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என்று சென்னை மேயர் பிரியா அறிவித்ததாக பரவும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்ட்!

மதுப்பிரியர்களுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என்று சென்னை மேயர் பிரியா அறிவித்ததாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.

ராகுல் காந்தி எம்பி, எம்எல்ஏ தகுதி இழப்புத் தீர்ப்புக்கு எதிரான மசோதாவை 2013ல் கிழித்தெறிந்தாரா? உண்மை என்ன?

ராகுல் காந்தி, கடந்த 2013ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் எம்பி மற்றும் எம்எல்ஏ தகுதி இழப்பு தீர்ப்புக்கு எதிராக அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அரசு தாக்கல் செய்ய இருந்த மசோதாவைக் கிழித்து எறிந்ததாகப் பரவும் புகைப்படச் செய்தி தவறானதாகும்.

தன் மருத்துவ செலவுக்கு சீமான்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாக பரவும் போலி நியூஸ்கார்ட்!

தன் மருத்துவ செலவுக்கு சீமான்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக உருவாக்கப்பட்டதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read