திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024
திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

Yearly Archives: 2023

திமுக ஆட்சியில் கோவிலில் வரையப்பட்ட கிறிஸ்துவ தேவதைகள் ஓவியம் என்று பரவும் பழைய புகைப்படம்!

திமுக ஆட்சியில் அறநிலையத்துறையால் திருக்கண்ணபுரம் பெருமாள் கோவிலில் கிறிஸ்துவ தேவதைகள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளதாகப் பரவும் புகைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும்.

அண்ணாமலை ஒரு மனநோயாளி என்றாரா அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?

அண்ணாமலை ஒரு மனநோயாளி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் அதிமுக நிர்வாகிகள் கையெழுத்திட மாட்டோம் என்றாரா ஈபிஎஸ்?

நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் அதிமுக நிர்வாகிகள் கையெழுத்திட மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

திமுக அரசு தீபாவளியில் ₹350 கோடிக்கு மது விற்க இலக்கு வைத்துள்ளதா?

திமுக அரசு தீபாவளியில் ₹350 கோடிக்கு மது விற்க இலக்கு வைத்துள்ளதாக கூறி வைரலாகும் இந்த பத்திரிக்கை செய்தியானது 2019 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் வெளிவந்த பழைய செய்தியாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்

விஜய் தொலைக்காட்சியில் முத்துராமலிங்க தேவரை போற்றும் பாடல் ஒளிபரப்பப்பட்டதா?

விஜய் தொலைக்காட்சியில் முத்துராமலிங்க தேவரை போற்றும் பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.

காங்கிரஸ் மூத்த தலைவர் கட்சியில் இணையும் பெண்ணிற்கு முத்தமிடுவதாகப் பரவும் வீடியோ உண்மையா?

காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கட்சியில் இணையும் பெண்ணிற்கு ப்ளையிங் கிஸ் கொடுத்து வரவேற்பதாகப் பரவும் வீடியோ காட்சி தகவல் தவறானதாகும்.

பிரதமர் மோடி அத்வானியை அவமதித்தாரா?

பிரதமர் மோடி அத்வானியை அவமதித்ததாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.

திருப்பதி கோவில் லட்டு காண்ட்ராக்டர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

திருப்பதி கோவில் லட்டு காண்ட்ராக்டர் என்று பரவும் புகைப்படம் போலியானதாகும்.

காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்கின்றதா ரோட்டரி சங்கம்?

காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் இலவச அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக வாட்ஸ்ஆப்பில் பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read