புதன்கிழமை, டிசம்பர் 25, 2024
புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

Monthly Archives: மார்ச், 2024

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

கோவையில் அண்ணாமலை ஓட்டுக்கு பணம் கொடுத்ததாகப் பரவும் 2023ஆம் ஆண்டு வீடியோ!

கோவையில் அண்ணாமலை ஓட்டுக்கு பணம் கொடுத்ததாகப் பரவும் வீடியோ கடந்த 2023ஆம் ஆண்டு என் மண் என் மக்கள் பயணத்தின்போது எடுக்கப்பட்டதாகும்.

திருப்பதி வெங்கடாசலபதி சிலையை பொம்மை என்றாரா கனிமொழி?

திருப்பதி வெங்கடாசலபதி சிலையை பொம்மை என்று கனிமொழி கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணனின் தேர்தல் பரப்புரை என்று பரவும் பழைய படம்!

கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணனின் தேர்தல் பரப்புரை என்று பரவும் புகைப்படமானது 2017 ஆம் ஆண்டின் பழைய படமாகும்.

கோவையில் டம்மி வேட்பாளரை நிறுத்த அண்ணாமலையும் உதயநிதியும் சந்தித்தனரா?

கோவையில் டம்மி வேட்பாளரை நிறுத்த அண்ணாமலையும் உதயநிதியும் சந்தித்தாக பரவும் புகைப்படமானது 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த பழைய படமாகும்.

நடிகர் விஜய்க்கு கிஸ் கொடுத்த ரசிகர்கள் என்று பரவும் கன்னட நடிகர் துனியா விஜய் வீடியோ!

நடிகர் விஜய்க்கு கிஸ் கொடுத்த ரசிகர்கள் என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

‘Mr. Drugs நிதி’ என்று தனக்கு மக்கள் செல்லப்பெயர் வைத்துள்ளனர் என்று உதயநிதி கூறினாரா?

மக்கள் தனக்கு ‘Mr. Drugs நிதி’ என்று செல்லப்பெயர் வைத்துள்ளனர் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

2026 தேர்தலில் தன் சொந்த மகனுக்கு சீட் தருவேன் என்றாரா சீமான்?

2026 தேர்தலில் தன் சொந்த மகனுக்கு சீட் தருவேன் என்று சீமான் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

KT ராகவன் காலில் விழுந்த அண்ணாமலை என்று பரவும் எடிட் புகைப்படம்!

KT ராகவன் காலில் விழுந்த அண்ணாமலை என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

CATEGORIES

ARCHIVES

Most Read