ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 3, 2024
ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 3, 2024

Yearly Archives: 2024

பாஜக கூட்டணிக்கான பட்ஜெட், டீலிங் பட்ஜெட் என்று பட்ஜெட் குறித்து நிர்மலா சீதாராமன் கூறினாரா?

பாஜக கூட்டணிக்கான பட்ஜெட், டீலிங் பட்ஜெட் என்று பட்ஜெட் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்டுகள் போலியானவையாகும்.

தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி ஒதுக்கவேண்டும் என்றாரா நிர்மலா சீதாராமன்?

தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி ஒதுக்கவேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

சிதம்பரத்தில் போக்குவரத்து விதியை முறையாகக் கடைபிடிக்கும் வாகன ஓட்டிகள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

சிதம்பரத்தில் போக்குவரத்து விதிகளை மதித்து வரிசையாக நிற்கும் வாகன ஓட்டிகள் என்று பரவும் புகைப்படம் மிசோரத்தைச் சேர்ந்ததாகும்.

மத்திய பட்ஜெட்டில் எதுவும் இல்லை என்று கூறினாரா அண்ணாமலை?

மத்திய பட்ஜெட்டில் எதுவும் இல்லை என்று அண்ணாமலை விமர்சித்ததாக பரவும் வீடியோ கடந்த 2020ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டை விமர்சித்த காட்சியாகும்.

‘பாரத் மாதா கி ஜெய்’ என்று முழங்கிய முதியவரை இஸ்லாமியர்கள் தாக்கியதாக பரவும் தவறான தகவல்!

மும்பையில் பாரத் மாதா கி ஜெய் என்று முழங்கிய முதியவரை இஸ்லாமியர்கள் தாக்கியதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும்.

தமிழகத்தில் காவல்துறையின் நிலை என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

தமிழகத்தில் காவல்துறையின் நிலை என்று பரவும் வீடியோ ஆந்திராவைச் சேர்ந்ததாகும்.

கேரளாவில் இந்து கோயிலை முஸ்லீம்கள் அடித்து நொறுக்கியதாக பரவும் தவறான வீடியோ!

கேரளாவில் இந்து கோயிலை முஸ்லீம்கள் அடித்து நொறுக்கியதாக பரவும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும். வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் இந்தியாவிலேயே நடக்கவில்லை. அச்சம்பவம் 2021 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் நடந்ததாகும்.

தமிழ்நாட்டில் நெற்றியில் நாமம் மற்றும் கோவணத்துடன் ஒருவர் மின்கட்டணம் செலுத்தினாரா?

தமிழ்நாட்டில் நெற்றியில் நாமம் மற்றும் கோவணத்துடன் ஒருவர் மின்கட்டணம் செலுத்தியதாக பரவும் வீடியோவில் காணப்படும் சம்பவம் புதுச்சேரியில் நடந்ததாகும். இச்சம்பவத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் எவ்வித தொடர்புமில்லை.

பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு விழுந்த அறை என்று பரவும் 2022ஆம் ஆண்டு வீடியோ!

பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு விழுந்த அறை என்று பரவும் வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வாகும்.

உச்சநீதிமன்ற பதவியேற்பில் தமிழில் பேசிய நீதிபதி மகாதேவன் என்கிற வீடியோ தகவல் உண்மையா?

உச்சநீதிமன்ற பதவியேற்பு விழாவில் தமிழில் பேசிய நீதிபதி மகாதேவன் என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read