ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: மார்ச், 2023

Fact Check: ஜம்மு-காஷ்மீரில் அமைந்த உலகின் மிக உயரமான ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் என்று பரவிய சீனா வீடியோ!

ஜம்மு-காஷ்மீரில் செனாப் நதியில் அமைந்த உலகின் மிக உயரமான ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் என்று பரவிய வீடியோ தவறானதாகும்.

பெரியார் தொண்டர்களின் சிறுநீரை வாங்கி அமைச்சர்கள் குடிக்கலாம் என்று U2Brutus மைனர் வீரமணி கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

பெரியார் தொண்டர்களின் சிறுநீரை வாங்கி சாதி சங்க மாநாட்டில் கலந்து கொள்ளும் அமைச்சர்கள் குடிக்கலாம் என்று U2Brutus யூடியூபர் மைனர் வீரமணி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

weekly wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்

அசைவம் உண்பவர்கள் அயோக்கியர்கள் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்ட்!

அசைவம் உண்பவர்கள் அயோக்கியர்கள் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.

Fact Check: தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி திருப்பதி சென்றாரா சீமான்?

தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி சீமான் திருப்பதி சென்று சிறப்பு தரிசனம் செய்ததாக பரவும் புகைப்படம் தவறானதாகும்

Fact Check: கணவருக்காக மனைவி கட்டிய குஜராத் ராணி-கி-வாவ் என்று பரவும் ராஜஸ்தான் ரணக்பூர் ஜெயின் கோவில் புகைப்படம்!

கணவருக்காக மனைவி கட்டிய குஜராத்தின் ராணி-கி-வாவ் என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையில் ராஜஸ்தான் ரணக்பூர் ஜெயின் கோவில் ஆகும்.

கூலி தொழிலாளியின் மகள் IAS தேர்வில் மூன்றாவது இடம் பிடித்ததாக பரவும் தவறான தகவல்!

IAS தேர்வில் மூன்றாவது இடம் பிடித்த கூலி தொழிலாளியின் மகள் ரேவதி என்று குறிப்பிட்டு வைரலாகும் தகவல் தவறானதாகும்

Fact Check: கேஜிஎஃப் நடிகர் யாஷ் மீது அப்படத்தில் நடித்த நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பாலியல் புகார் கூறினாரா?உண்மை என்ன?

கேஜிஎஃப் நடிகர் யாஷ் மீது அப்படத்தில் நடித்த நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பாலியல் புகார் கூறியதாகப் பரவும் தகவல் போலியானதாகும்.

Fact Check: முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாக பேசினாரா தமிழன் பிரசன்னா?

தமிழக முதல்வர் ஸ்டாலினை தமிழன் பிரசன்னா தரக்குறைவாக பேசியதாக வைரலாகும் தகவல் தவறானதாகும்.

சின்னத்திரை தொகுப்பாளர் மணிமேகலை திருமணத்திற்கு பிறகு மதம் மாறியதாகப் பரவும் வதந்தி!

சின்னத்திரை தொகுப்பாளர் மணிமேகலை திருமணத்திற்கு பிறகு மதம் மாறியதாகவும், லவ் ஜிகாத் எனவும் பரவும் புகைப்படத் தகவல் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read