ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: ஆகஸ்ட், 2023

அண்ணாமலையின் யாத்திரையால் வணிகர் சங்கம் கடையடைப்பு என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

அண்ணாமலையின் பாதயாத்திரையால் கலவரம் ஏற்படும் என்று புதுக்கோட்டை வணிகர் சங்கம் கடையடைப்பு செய்துள்ளதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

குஜராத்தில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை போலீசார் தாக்கினரா?

குஜராத்தில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை பொது இடத்தில் வைத்து போலீசார் தாக்கியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

நடிகர் ரஜினி வீட்டில் நடிகர் விஜய் என்று பரவும் நையாண்டி நியூஸ்கார்ட்!

நடிகர் ரஜினி வீட்டில் நடிகர் விஜய் என்று சன் நியூஸ் செய்தி வெளியிட்டதாகப் பரவும் நியூஸ்கார்ட் ஒரு நையாண்டிப் பதிவாகும்.

மத்திய அரசின் உதவியோடு விளைநிலங்களை கையகப்படுத்த வேண்டும் என்றாரா அண்ணாமலை?

NLC நிர்வாகம் மத்திய அரசின் உதவியோடு விளைநிலங்களை கையகப்படுத்த வேண்டும் அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

ஆழ்ந்த இரங்கல் பதிவிற்கு தடை கேட்டு மனு அளித்ததா பாஜக?

ஆழ்ந்த இரங்கல் என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை குறித்த செய்திகளின் கீழ் கமெண்ட் பதிவிட தடை கோரி பாஜக நீதிமன்றத்தை நாடியுள்ளதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read