வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025
வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

Monthly Archives: செப்டம்பர், 2023

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்

சில்க் ஸ்மிதாவுக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்றாரா அர்ஜூன் சம்பத்?

சில்க் ஸ்மிதாவுக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கோரிக்கை வைத்ததாக பரவும் நியூஸ்கார்டு போலியானதாகும்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது பாலியல் புகார் என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது பாலியல் புகார் என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

இந்தியில் பேசிய மோடியிடம் ‘எதுக்கு புரியாம பேசற’ என்றாரா கனிமொழி?

இந்தியில் பேசிய மோடியிடம் ‘எதுக்கு புரியாம பேசற’ என்று கனிமொழி கேள்வியெழுப்பியதாக பரப்பப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்

சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக சனாதனத்தை ஒழிப்பது எப்படி என்று கேட்டாரா நடிகர் சித்தார்த்?

சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக சனாதனத்தை ஒழிப்பது எப்படி என்று நடிகர் சித்தார்த் கேள்வி எழுப்பியதாகப் பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.

அண்ணாமலை பாஜகவிலிருந்து ராஜினாமா செய்கிறாரா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து ராஜினாமா செய்யவிருப்பதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

எடப்பாடி பழனிச்சாமியிடம் தொலைபேசியில் வருத்தம் தெரிவித்த அண்ணாமலை என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

எடப்பாடி பழனிச்சாமியிடம் தொலைபேசியில் வருத்தம் தெரிவித்த அண்ணாமலை என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

நடிகை சாய்பல்லவி திருமணப் புகைப்படம் என்று பரவும் வதந்தி!

நடிகை சாய்பல்லவி திருமணம் செய்து கொண்டதாகவும், அவருடைய திருமணப் புகைப்படம் என்றும் பரவும் தகவல் ஒரு வதந்தியாகும்.

‘எடப்பாடி அண்ணே! தெரியாம பேசிட்டேன்..’ என அண்ணாமலை குறித்து பரவும் எடிட் சுவரொட்டி!

எடப்பாடி அண்ணே! தெரியாம பேசிட்டேன்..’என அண்ணாமலை குறித்து வைரலாகும் சுவரொட்டி எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

அண்ணாமலையை கட்சியிலிருந்து நீக்கியதா பாஜக மேலிடம்?

அண்ணாமலையை கட்சியிலிருந்து பாஜக மேலிடம் நீக்கியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read